top of page

வாழ மறந்த வாழ்க்கக

Oct 18, 2022
2 min read

By Saranya Narayana Moorthy


பட்டாம்பூச்சி இறகை விரிை்ை,

மின் மினிப்பூச்சி ைண் சிமிட்ட,

பல்வேறு பாரி ோரணங்ைள் அடர்ந்த இந்த உலகில்

ைண் திறை்ை மறந்தாவ ா ஐவ ா மனிதா!

சிலசிலிருை்கும் ைாற்று கூந்தல் திருப்பா,

பதமான பூமி பாதங்ைகள ேழி நடத்த,

பரந்து விரிந்த ஆைா ம் உன் முன் இருை்ை

உலகை பார்ை்ை மறந்தாவ ா ஐவ ா மனிதா!

ததரி ாத இடங்ைள் தூரமா ் அகைத்துப்வபாை,

எளிதான சாகலைள் சீை்கிரம்முடி ,

திரும்பும் திகசத ல்லாம் இன் பம் சூை

பூை்ைள் நிகறந்த வதாட்டத்கதப்பாகலேனம்

என்று நிகனத்துப் பார்ை்ை மறுத்தாவ ா ஐவ ா மனிதா!

வதடி திகசத ல்லாம் ைால்ைள் வபாைத்துடிை்ை,

ததாட்டததல்லாம் தங்ைமா ் மாறும் என் ற சிந்தகனயில் ோை, அரி மைகலயின் கேரச்சிரிப்கப

ரசிை்ை மறந்தாவ ா ஐவ ா மனிதா!

ஓடி ஓடி உகைை்ை, வதடித்வதடி பணம் வசர்ை்ை,

ஓடி ஓடிை்ைகளத்துப்வபாை ஓடி தூரம்முடியும்வபாது கீவை பார்ை்கும் குழியில்ஆறடி தான் நீளம் இருை்கிறது என்று எண் ணிப்பார்த்தாவ ா ஐவ ா மனிதா!





சுற்றம் அகனத்தும் சந்வதைப்பட,

பார்ப்வபாகர எல்லாம் ப ந்து ஓட

உலகில் அகனேரும் எதிரிைள், எண் ணுை்கு நாவன என்று எண் ணிச் வசர்ந்து சிரிை்கும் பல நிமிடங்ைளில் ைாற்றில் ைகரத்தாவ ஐவ ா மனிதா!

சூரி ன் சுட்டுவிடும், தண் ணீர்மூை்கி விடும்,

ைாற்று ைகரத்திடும், பாகற அடித்திடும் சாகல உகடந்து விடும் என்று எண் ணி எண் ணி நாட்ைகள எல்லாம் அகறை்குள் ைழித்தாவ , ைண் மூடி அந்த ோை்ை்கை ோை்ந்தால் என்ன மகறந்தால் என்ன.

பிறந்ததற்ைாை மூச்சு விடுகிவறாம், ேளர்ந்ததற்ைாை உணவு உண் கிவறாம்

ஓடுேதற்ைாை நடை்ைப்பைகுகிவறாம் என்று எண் ணி, ோை்ேதற்ைாைை்ைனவு ைாணும் திறகன மறந்தாவ ஐவ ா மனிதா!

ைற்சிகலைகளை்ைண் ணில் கேத்து திகசைகள ேடிேகமத்து எதற்ைாை நம்புகிவறாம் என்று ததரி ாமல் சிகலக ேழிபட்டு

வாழ மறந்த வாழ்க்கக

ைடவுகள மறந்தாவ , ைாலைாலமா ் ேரும் பண் பாட்கட மனதில் கேத்து

ோை்வின் அடித்தளமாை இருை்கும் பண் புைகளத்ததாகலத்தாவ ஐவ ா மனிதா!

வபார்ை்ைளத்தில் சண் கடயிட வைாடி வைாடி ா ் தைாட்டி நீ மை்ைளின் பசி தீர்ை்ை சில ஆயிரங்ைகளை்தைாடுை்ை தேறினாவ சண் கடயிட்டும் மாண் ட பின்

அழுேதற்கு உறவுைகளச்வசர்த்தாவ ா ஐவ ா மனிதா!

ே துை்வைற்ற ோை்ை்கைக த்வதடி,

ைாலத்துை்கு ஏத்தை்ைாவி த்கதத்வதடி

இந்த நாளில் இகதச்தச ் வேண் டும் என்று திட்டம் வபாட்டு ோை்ந்த ோை்ை்கை,

நான் தேல்ேதற்கு என நிகனத்து ோை மறந்தாவ ஐவ ா மனிதா!

பணம் பதவிப்தபாறுப்பு, மண் மதி, தபான் தபண் என்று அகனத்கதயும் தபாருளா ் பார்த்துப்பார்த்து

அகனேகரயும் ேரவு தசல்ோ ் பார்த்த நீ, மனதிற்கு ஏற்ற மணிமகுடத்கத அணி ை்ைாதலிை்ை மறந்தாவ ா ஐவ ா மனிதா!

பிறப்பு முதல் இறப்பு ேகர அகனத்திற்கும் ைாகிதத்கதத்வதடி நீ நடுவில் இருை்கும் அந்த ோை்வு ைாகிதம் அல்ல உன் உயிரின் கீதம் என்று என்று அறிோவ ா வைாகை மனித.!

ோை்கே ோை்ை்கை ா ் பார்ை்ைாமல்

ோழும் நிமிடங்ைகள உயிர்மூச்சா ் பார்ை்ை என்று துணி ோவ ா நீ?

சூரி கனப்பார்ை்ைை்ைண் திறை்ை மறந்து நீநிலகேப் பார்த்து தகல ேணங்ை மறந்தாவ

வநருை்கு வநரா ் உன்கனச்சந்திை்ை என்று துணிோவ ா.

ோனம் பார்ை்ைத்தகல நிமிர்ந்து பாதம் தகரயில் பட மனம் தாை்ந்து ைாற்கற ரசிை்கும் திறகன என்று ேளர்ப்பாவ ா

ோழும் வநரம் ைடுைளவு ஆனால் ோை்ந்திடும் ோை்ை்கை ோனளவு என் பகத என்று உணர்ோ ் நீ

இந்த ோை்நாளில் அகத நீஉணர்ந்தால் ஐவ ா மனித ோகனத் தாண் டி உன் தபருகம தபருைை்

ைாலம் தாண் டி உன் வபரும் ோை இந்த உலகில் ோை்ந்த ோை்ை்கை சரித்திரமா ் பகடப்பாவ வீரமணிதா!



By Saranya Narayana Moorthy




Recent Posts

See All
Dumb or In Love

By Kavya Mehulkumar Mehta are poets dumb — or just in love? to the world, they may seem dumb, but for them, love is inevitable. poems are reminders of love that can’t be forgotten, shan’t be forgotten

 
 
 
A Future So Azure

By Inayah Fathima Faeez Tomorrow looms unsure, muffled by the deep Thumbs twiddling, barriers never-ending, failure and nothing to reap At the shore lie the choices, imposing, leading to journeys impo

 
 
 
Letting Go In Layers

By Inayah Fathima Faeez Some part of us is cold and shrivelled, In a body of seemingly endless depth. Some part of us is heavy and dishevelled, Misery filling an unending breadth. Some part of us is

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page