விரும்பா இரவு (VIRUMBAA IRAVU)
By Kanagasabai Chandrasekaran
கரைந்தோடிய வலிகள்
காணமல்போகவில்லை..
மாறாக ஒன்று சேர்ந்து
கடலாக காட்சியளிக்க,
அந்த நடுக்கடலினுள்
திக்கற்று
கரையைத் தேடி
நீந்துவது போலாகிறது,
ஓர்
விரும்பா பொழுதின் இரவு!
By Kanagasabai Chandrasekaran

Comments