பகடிவதை - By PATHMAWATHY A/P MURUGASU
Written By: PATHMAWATHY A/P MURUGASU
Category: Short story
Competition: Global Poetry and Creative Writing Competition 2026
PATHMAWATHY A/P MURUGASU's short story, "பகடிவதை," is an evocative narrative that delves into the themes of resilience and adversity. As a participant in the Global Poetry and Creative Writing Competition 2026, this work reflects a profound engagement with complex human emotions and societal issues. Through her Tamil writing, PATHMAWATHY crafts a narrative that connects deeply with readers, inviting them to experience a journey of introspection and reflection.
About the Work
The short story "பகடிவதை" by PATHMAWATHY A/P MURUGASU is rich with emotional depth and vivid imagery. The narrative portrays the struggles of an individual facing bullying and societal challenges, capturing the essence of human perseverance. The tone is both poignant and hopeful, offering a glimpse into the protagonist's inner world and the external forces shaping their reality. The story's compelling voice and authentic depiction make it a significant contribution to contemporary literature.
பகடிவதை
Original Submission by PATHMAWATHY A/P MURUGASU
பகடிவதை
ஆசிரியர் ைிருமைி பத்மரவைி முருககசு
கவிதை மனதைோடு வோனத்தை இரசித்ைப்படிதே வசுமைி தைோடோிேில் பேணித்துக் தகோண்டிருந்ைோள். அவள் கண்கள் வோனத்ைில் உள்ள தமகக் கூட்டங்கதளோடு ஒன்றிருந்ைது. தமகங்கள் ைம்தமத் தைோடர்வதுப் தபோல உணர்ந்ைோள்.
அவளது எண்ணங்கள் ேோவும் அந்ை தமகங்கள் மீதை இருந்ைிருக்கும் என்று தசோல்லிவிட முடிேோது. ஏதனனில், மனிை எண்ணங்கள் பிற ஊகங்களுக்கு அப்போற்ப்பட்டதுைோதன. ைிடீதரன வசுமைிேின் கண்கள் எைிோில் அமர்ந்ைிருந்ை இளைஞன் மீதுப்பட்டது.
அந்ை இளைஞன் வசுமைிதே ஊற்று த ோக்கிேப்படிதே இருந்ைதை அப்தபோதுைோன் அவள் உணர்ந்ைோள் தபோலும் சட்தடனத் ைன்தனச் சுைோகோித்துக் தகோண்டப்படி ைன் இருக்தகேில் த ர்த்ைிேோக அமர்ந்ைோள்.
மீண்டும் அந்ை இளைஞன் அவதளப் போர்த்ைப்படிதே இருக்கவும் அவளுக்கு ஒரு மோைிோிேோக இருந்ைது தபோலும். தகோஞ்சம் ைன் கண்களில் கனல்கதள எோிேவிட்டு முகத்தைத் சட்தடனச் சன்னல் ஓரம் ைிருப்பிக்தகோண்டோள்.
அவளது முகம் மட்டுதம ைிரும்பிேதைத் ைவிர அவளது உள்ளத்ைில் அந்ை இதளஞதன ைனக்குத் தைோிந்ை தமோழிகளில் வதசப் போடினோள். அவளது மூதளக்குள் ஒரு பக்கம் மட்டும் “ ஒரு தவதள எனக்குத் தைோிந்ைவதரோ”, என்று கூறிேவோறு ைன் மூதளேில் உள்ள ைரவுகதள துோிைமோகச் சீர்படுத்ைிக் தகோண்டிருந்ைோள்.
ஒருவோோிேோக ைனது ைரவுகளின் எந்ைப் பக்கத்ைிலும் இந்ை முகம் அச்சிடப்படவில்தல என்பதை உணர்ந்து தகோஞ்சம் ிம்மைிப் தபருமூச்சு விட்டப்படி மீண்டும் அந்ை இதளஞன் பக்கம் ைிரும்பினோள்.
1
“அட என்ன இது இவன் இப்படிப் போர்க்கிறோன்?” என்று எண்ணிேவோதர அவனிடதம தகட்டு விடலோம் என்று எண்ணி துணிச்சலுடன் அந்ை இதளஞதன த ோக்கி “என்ன; ஏதும் தவண்டுமோ?” என்றப்படி அைிகோர தைோரதணேில் தகட்டோள்.
அைற்கு அந்ை இளைஞன் சற்று ைடுமோற்றத்துடன் பைிலளித்ைோன்.
“ஆ… ஒன்னும் தவண்டோம்ங்க”, என்றவோதற தவறு புறம் ைிரும்பி ைன் தக அதசவுகளுடன் கூறினோன்.
வசுமைிக்கு தூக்கி வோோி தபோட்டது ைன்தனத் ைோதன த ோந்து தகோண்டவள் ைன் ைதலதே தலசோகத் ைட்டினோள் சட்தடன எங்கிருந்து வந்ைது என்தற தைோிேவில்தல போிைோபம் எனும் உணர்வு;வசுமைிேின் கண்களில் இதழதேோடிேது.
சுமோர் 17 மைிக்கத்ைக்க வேதைக் தகோண்ட அந்ை இளைஞனின் ிதல அவளது கண்கதளக் கலங்கச் தசய்ைது. அந்ை இளைஞனின் ிதலக் குறித்து வினவ எண்ணினோள்.
சற்று ிைோனமோகதவ, “வணக்கம். உங்கள் தபேர் என்ன? உங்களது போர்தவக்கு என்ன ஆனது?” எனக் தகட்டோள்.
இப்தபோது அவன் வசுமைிேின் குரல் ஒலித்ை ைிதசக்கு ைன் ைதலதேத் ைிருப்பினோர் பின் சற்றுத் ைழுைழுத்ை குரளில் “என் தபேர் முகிலன்; என் கதை தபோிே கதைங்க,’’என்றோன்.
அவரது தமௌனத்தைக் கண்ட “வசுமைிதேோ உங்களுக்கு தசோல்ல விருப்பமில்தல எனில் பரவோேில்தல விடுங்கள்,”என்றோள்.
2
ஒரு ிமிடம் தமௌனத்ைிற்கு பின் அவர் ததொடர்ந்தொன். குறிப்பிட்டப் பள்ளிேின் தபேர் தசோல்லி “ ோன் படிவம் ஒன்றில் படிக்கும் தபோது சில மோணவர்களின் பகடிவதைக்கு உள்ளோதனன்,” என்றோன்.
“அடிக்கடி எனக்கு இவ்வோறு தடதபறும் தபோது ோன் ேோோிடமும் இதைப் பற்றிப் பகிர்ந்துக் தகோள்ள மோட்தடன் ஏதனனில் அவர்கள் தவளிேில் தசோன்னோல் எனக்கு அடிவிழும் என மிரட்டினர்; அவர்களின் மிரட்டலுக்கு பேந்து ோன் என் குடும்பத்ைினருடன் கூட எதுவும் தசோல்ல மோட்தடன்”. அைனோல் அவர்கள் என்தன மிகத் தைோிேமோகக் பகடிவதைச் தசய்ேத் தைோடங்கினர்.
“ ோளுக்கு ோள் அவர்களது தசட்தடகள் அைிகோித்துக் தகோண்தட தபோனது எனது ிறம், உடல் அதமப்பு தபோன்றவற்தற தகலி தசய்வது மட்டுமல்லோமல் எனது பள்ளிப்போடப் புத்ைகங்கதளயும்; புத்ைகப்தபதேயும் மதறத்து தவத்து என்தனத் தைட தவத்ைனர்”.
“அன்றோடம் மன உதளச்சலுடன் பள்ளிக்குச் தசல்வது எனக்கு மிகவும் தவைதனேோக இருந்ைது”.
வசுமைி இதடதே குறுக்கிட்டு தகட்டோள் “ ீங்கள் வகுப்பு ஆசிோிேோிடதமோ, கட்தடோழுங்குப் பிோிவு ஆசிோிேோிடதமோ தசோல்லிேிருக்கலோதம?” என்றோள்.
“ஆம், தசோன்தனன் மோறோக எனக்கு ஞோபக மறைி அைிகம் உள்ளது என்று என் மீதை அந்ை மோணவர்கள் கதை கட்டினோர்கள்.”
“பிறகு என்னவோேிற்று?” என்றோள் வசுமைி.
“ ோன் வகுப்போசிோிேோிடம் தைோிவித்ைைோல் பள்ளி முடிந்து ோன் கழிப்பதறக்கு தசல்லும்தபோது அந்ை மூன்று மோணவர்களும் என்தன ைோக்கினர்; அவர்கள் என்தன
3
தைோடர்ந்து ைோக்கிேைோல் என்னோல் எழ முடிேவில்தல; உைவிக்கு ேோதரயும் அதழக்கவும் முடிேவில்தல”. என்றோர்.
“ஐதேோ! அப்புறம்?” என்றோள் வசுமைி.
“சில ோழிதககள் கழித்து கழிப்பதறக்கு வந்ை ஒரு சில மோணவர்களின் உைவிேோல் பள்ளி ஆசிோிேர்களுக்கு ைகவல் தைோிவிக்கப்பட்டு அவர்கள் என்தன மருத்துவமதனக்கு அதழத்துச் தசன்றனர்.”
வசுமைி ஆர்வத்ைின் விளிம்பில் இருந்ைோள். “பின் என்னவோேிற்று?” என்றோள்.
“மூன்று ோள்கள் மருத்துவமதனேில் ைீவிர சிகிச்தச பிோிவில் இருந்தைன். அைன் பின், தபற்தறோோின் உைவியுடன் வீட்டிற்கு வந்தைன்.”
“என்தனக் கோண பள்ளிேின் முைல்வரும் கட்தடோழுங்குப் பிோிவு ஆசிோிேரும் வந்ைனர்.”
“முைலில் அவர்களின் வரவு என் மனைிற்கு மகிழ்தவத் ைந்ைோலும் அடுத்ை கனதம ‘தவந்ை புண்ணில் தவதல போய்ச்சிேதுப்’ தபோல இருந்ைது அவர்களது வோர்த்தைகள்.
“ஒரு மோணவனின் உடல் ிதல மற்றும் மன ிதலதே விட அவர்களது பள்ளிப் தபேர் தபோிைோக தைன்பட்டது அவர்களுக்கு.”
“அப்படி என்னச் தசோன்னோர்கள்.”
“இச்சம்பவத்தை தபோிைோக்க தவண்டோம் என்றும் பள்ளிேின் ற்தபேருக்குக் களங்கம் ஏற்படும் என்றும் கூறினோர்கள்.”
4
“மருத்துவமதனேில் கண்டிப்போக மருத்துவர்கள் விசோோித்து இருப்போர்கதள,” எனக் தகட்டோள் வசுமைி.
“ஆமோம், விசோோித்ைோர்கள் சக மோணவர்கள் அடித்து விட்டைோகத்ைோன் கூறிதனன் ஆனோல் பின்பு ைோன் தைோிேவந்ைது.”
“என்னத் தைோிேவந்ைது?” என்றோள் வசுமைி.
“எனது மருத்துவ அறிக்தகேில் ோன் கழிப்பதறேில் கோல் வழுக்கி விழுந்து விட்டைோல் ைோன் கோேம் ஏற்பட்டுள்ளது என்று எழுைப்பட்டிருப்பைோக என் அண்தட வீட்டுக்கோர அண்ணன் படித்துக் கூறினோர்.”
“ஏன் அண்தட வீட்டுக்கோர அண்ணன் உங்களிடம் படித்துக் கோட்டினோர்; ீங்கள் முைலில் படித்துப் போர்க்கவில்தலேோ?” என்று ைன் விசோரதணக் தகள்விதே தைோடங்கினோள் வசுமைி.
அைற்கு இளைஞன் “இல்தல எனக்கு மலோய் படிக்கத் தைோிேோது,” என்று ைதலக்குனிந்ைவோதறக் கூறினோன்.
வசுமைி தகோஞ்சம் இரக்க குணத்தை கழற்றி ைன் பக்கத்து இருக்தகேில் தவத்து விட்டு மீண்டும் தைோடர்ந்து தகள்விகதளக் தகட்க தைோடங்கினோள். “சோி உங்கள் தபற்தறோர் படித்துக்கோட்டி இருக்கலோதம,” என்றோள்.
அைற்கு அவர் “என் தபற்தறோர்களுக்கும் மலோய், ஆங்கில தமோழிகள் படிக்கத் தைோிேோது; அவர்கள் கல்வி அறிவு இல்லோைவர்கள்,” என்று கூறினோர்.
5
ிதலதமதேப் புோிந்து தகோண்ட வசுமைி “சோி அதுக்கும் உங்கள் கண்கள் போர்தவ இழந்ைைற்கும் என்ன சம்பந்ைம்?” என்றோள்.
இளைஞன் ீண்ட தபருமூச்சுடன் ததொடர்ந்தொன் “சிகிச்தச முடிந்து குணமோகிே சில மோைங்களில் தமல்ல என் கண் போர்தவ குன்றிேது. என் தபற்தறோர்களும் என்தன அரசு மருத்துவமதனக்கு அதழத்துச் தசன்றனர்.’’
“ஆனோலும், என் கண் போர்தவதேச் சோி தசய்ே இேலோமல் தபோனது மருத்துவர்கள் எனக்கு ைதலேில் அடிபட்ட கோரணத்ைோல் ைோன் ரம்பு மண்டலங்களில் போைிப்பு உள்ளைோகவும் அைற்கோன சிகிச்தசச் தசய்ே அைிக தசலவோகும் என்றும் கூறினர்.”
“வசைிேற்ற குடும்பச் சூழல் தகோண்ட என் தபற்தறோர்களோல் எனக்கு ைகுந்ை சிகிச்தச அளிக்க முடிேோமல் தபோனது,” என்று ைனது ஆற்றோதமதேக் கண்கலங்கி கூறினோன்.
“அப்படி என்றோல் உங்கதள பகடிவதைக்கு உள்ளோக்கிே மோணவர்களின் தபற்தறோர்கள் கூட உங்களுக்கு உைவ முன் வரவில்தலேோ?” என்று தகட்டோள் வசுமைி.
“இல்தல, ஏதனனில் பள்ளிேில் எனக்கு டந்ை சம்பவத்தைப் பற்றிே குற்றப் பைிவுகள் எதுவும் இல்தல. தமலும், எனது மருத்துவ அறிக்தகேில் ோன் கோல் வழுக்கி விழுந்து விட்டைோகதவ குறிப்பிடப்பட்டுள்ளது. எனதவ, எனக்கு ேோரும் உைவவில்தல,’’ என்றோன்.
“அப்படி என்றோல் உங்கள் பள்ளி படிப்பு?” என்று தகட்டோள் வசுமைி. மிகுந்ை விரக்ைியுடன் சிோித்ை அவர் “கண் தகட்டப் பின் சூோிே மஸ்கோரமோ? என் பள்ளி படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி தவத்து விட்டோர்கள்,” என்றோன்.
கனத்ை இைேத்துடன் தகட்டோள் வசுமைி “ைற்தபோது தவதல தசய்கிறீர்களோ?” என்றோள்.
6
“ஆம், என் அண்தட வீட்டுக்கோர அண்ணனின் உைவியுடன் சில தபோருட்கதள விற்று வருகிதறன்,” என்றோன்.
“ஆனோலும் உங்களுக்கு படிப்பு இல்லோைைோல் சிரமமோக இருக்குதம”, என்றோள் வசுமைி.
ஆரம்பக் கோலக்கட்டத்ைில் எனக்கு சிரமமோகதவ இருந்ைது. பிறகு என் அண்தட வீட்டு அண்ணனின் உைவியுடன் பிோிக்ஃபில்ட், தகோலோலம்பூோில் கண் போர்தவேற்தறோர் தமேத்ைில் ‘பிதரய்ல்’ எழுத்துருக்கதள கற்றுக் தகோண்தடன், ைற்தபோது மலோய் மற்றும் ஆங்கில தமோழிகளில் தபசவும் கற்றுக் தகோளகிதறணன்,” என்றோன்.
வசுமைி ஒரு முகமலர்ச்சியுடன் “கண்போர்தவேற்ற ிதலேிலும் கல்விக்கோன முக்கிேத்துவத்தை அறிந்து படித்துள்ளீர்கள், சிறப்பு,” எனக் கூறி ைன் ிறுத்ைம் வந்ைது என்று விதடதபற்றோள்.
மருவோரம், வோதனோலிேில் முைன்தம தசய்ைிேோக குறிப்பிடப்பட்ட பள்ளிப் தபேதர கூறி சட்ட ஒழுங்குக்கு உட்படுத்ைப்பட்டுள்ள மூன்று மோணவர்களின் தபேதரக் தகட்டதும் முகிலனுக்கு அைிர்ச்சித் ைோங்க முடிேவில்தல.
இந்ைச் தசய்ைிதேச் தசவிமுற்ற வசுமைி ைன் எழுத்துக்குக் கிதடத்ை மோதபரும் போிசோகதவ எண்ணினோள். பல பள்ளிகளில் இவ்வோறு பகடிவதை தைோடர்ந்து டந்து தகோண்டுைோன் வருகிறது.
ஆனோலும், சிலவற்தறதே தவளிச்சத்ைிற்கு வருகிறது. முகிலனின் விசேத்ைில் கோல ைோமைம் ஆனோலும் ல்லதைோரு ைீர்ப்பு கிதடத்ைதை எண்ணி மகிழ்ந்ைோள்.
இனி பகடிவதை தசய்யும்; தசய்ே ிதனக்கும் ஒவ்தவோருவருக்கும் இது ஒரு சோட்தட அடிேோகதவ அதமயும் என்று மனைில் ிதனத்துக் தகோண்டோள்.
7
About the Competition
The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar celebrates literary excellence by showcasing diverse voices from around the world. This prestigious event provides writers with a platform to express their creativity and engage with a global audience. Participants submit works in various categories, fostering a vibrant community of storytellers and poets dedicated to exploring the human experience through the written word.
We extend our heartfelt gratitude to PATHMAWATHY A/P MURUGASU for her powerful short story "பகடிவதை," a valued entry in the Global Poetry and Creative Writing Competition 2026. Her narrative invites readers to reflect on profound themes of resilience and adversity, enriching the literary landscape with her unique voice. We look forward to witnessing the continued impact of her storytelling in the literary world.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

Comments