நிம்மதி நிரந்தரமில்லை
Updated: Jul 28, 2025
By Ricky Alan Raj PS
நிம்மதி தேடி ஓடுவதை நிறுத்தி விட்டேன்!
நேரம் என்னை இழுத்துச் சென்றது!
துக்கம் என்னை மிதித்துச் சென்றது!
கவலை வந்து கரம் கொடுத்தது!
என்னை அழுதிட சொல்லி வரம் கொடுத்தது!
By Ricky Alan Raj PS

Comments