காதலியே
Updated: Jul 28, 2025
By Ricky Alan Raj PS
கணிதம் இல்லையடி என் காதல்!
கணக்கிட்டு உன்னை அன்பு செய்ய!
வேதியல் இல்லையடி என் காதல்!
வெகுவிரைவில் உன்னை விட்டு செல்ல!!
தமிழச்சியே! உன்னை தாரமாக்குவேன்!
என் காதலை கொடுத்து!
உன் இதயத்தை பாரமாக்குவென்!!
By Ricky Alan Raj PS

Comments