என் கடைசி காதலுக்கு
By Adheena.S.D
உன் வாழ்வின் வர்ணங்களை,
இருக்க விரும்பினேன்,
உன் பிம்பம் மட்டும்,
என் கண்ணில் தெரிய விரும்பினேன்,
உன்னை மறந்தேன் என்று என்னிடம் இருந்து,
என்னை மறைத்துகொன்டேன்,
மனம் சொல்ல இயலாததை,
என் கண்கள் கூறுமோ !!!
Translation :
To my last love
I wanted to be
The colours of your life,
Only your image,
I wanted to see in my eyes,
I hid me from myself, saying
I forgot you,
What the mind cannot say,
Will my eyes can tell you !!!
By Adheena.S.D

Comments