அன்புள்ள அம்மா :)
By Adheena.S.D
உனக்கு கொடுத்த அனைத்து வெறுப்பையும்
அன்பாக மாற்றுகிறாய் !!!
ஏமாற்றம் தந்தும் இறுக்கி அணைக்கிறாய் !!!
கோபம் என்ற வார்த்தையை மறந்தாய் !!!
எங்களுக்காகவே வாழும் என் அன்பு அன்னைக்கு,
நூறு அணைப்புகள் ஆயிரம் முத்தங்கள் !!!
Translation :
Dear mother :)
All the hate given to you
Changed into love!!!
Disappointed you but you are hugging tight!!!
You forgot the word anger!!!
To my dear Mother who lives for us,
A hundred hugs a thousand kisses!!!
By Adheena.S.D

Comments