அந்த கண்கள் - By Hemashree Nagarethinam
Written By: Hemashree Nagarethinam
Category: Short story
Competition: Poetry and Creative Writing Competition 2026
In the vibrant tapestry of Hashtag Kalakar's 2026 Poetry and Creative Writing Competition, Hemashree Nagarethinam introduces us to a compelling short story titled "அந்த கண்கள்." This narrative transports readers to the sun-drenched landscapes of Jaipur, offering a glimpse into the journey of Rahul, a passionate photographer. As part of the Short Story category, this piece weaves together themes of exploration, cultural richness, and the pursuit of artistic excellence.
About the Work
"அந்த கண்கள்" captures the essence of exploration and discovery as seen through the eyes of Rahul, a dedicated photographer. The story is imbued with vivid imagery of Rajasthan's landscapes and intricate cultural details. It reflects on the nuances of searching for beauty in unexpected places, all while maintaining a sense of authenticity and commitment to art. The narrative style is engaging, encouraging readers to reflect on themes of ambition and cultural appreciation.
அந்த கண்கள்
Original Submission by Hemashree Nagarethinam
அந்த கண்கள் :
கதை த ொடங்கும் இடம் மணல் சூழ்ந்த ஜெ ய்ப்பூர் ,எல்லா திசை களிலும் பரவலாக
இருந்தது வெ யில் . ராஜஸ்தானிய இசை யும் ஓவியங்களும் க ோட்டை கள் நிறை ந்த ஜெ ய்ப்பூர் நகரை மே லும் அழகாக காட்டியது .
அந்த நகரத்தில் உள்ள ஒரு
உணவகத்தில் ராகுல் ஒரு ராஜஸ்தானிய பெ ரியவரின் அறிவுரை யில்படி ஒரு plate dhaki kachoriயும் ஒரு plate mirchi badaவும் order செ ய்துவிட்டு phoneல் அவன் நண்பன் சஞ்சய்க்கு ஒரு அழை ப்புவிடுதான் .சஞ்சய் வட்ீ டில் அவன் கை பே சி ஒலித்ததும் எடுத்துவிட்டான் .
"hey ! எப்புடிடா இருக்க ராகுல் ,பே சி 4 நாள் ஆச்சு ,சரி இப்ப எங்க இருக்க ?" என்று கே ட்டான் சஞ்சய்.
" டே ய் ,நா என்ன சின்ன குழந்தை யா எங்க இருக்க? எப்புடி இருக்கணு? பதறிக்கிட்டு இருக்க ஜெ ய்ப்பூர்ல இருக்கே ன் டா ,நா தே டுன மாதிரி இங்க எதுவும் கிடை க்கல ,
அதுதான் வந்துட்ட ோம்ல sariska tiger reserveகுப் ப ோய் புலியை யாவுது cover பண்ணலாம்னு இருக்கே ன்டா " என்று விரக்தியுடன் ச ொன்னான் ராகுல் .
"ஊரு ஊரா இப்புடி திருஞ்ச மட்டும் எல்லா கிடை ச்சுடுமா ? பே சாம அடுத்த trainல செ ன்னை க்கு வந்திருடா ,நா அனிதாட்ட கூட பே சிவை க்கிறே ன் " என்று அக்கறை யும் கிண்டலும் கலந்த
த ோரணை யில் ச ொன்னான் சஞ்சய் .
அவர்கள் பே சிமுடிப்பதக்குளே யே அவன் ஆர்டர் செ ய்த உணவு வந்துவிட்டது .அவன் மெ துவாக சுவை த்துப்பார்த்தான் .உணவு என்னம ோ சுவை யாகத்தான் இருந்தது ஆனால் அவன் நாவிற்கு சுகமளித்த சாம்பார் இட்லியை ர ொம்ப miss பண்ணுவது ப ோலிருந்தது .
அதனை சாப்பிட்டு முடித்து உணவு பரிமாறியவரிடம் அது நன்றாக இருந்தது என்று பாதி தமிழ் பாதி english சே ர்த்துஹிந்தி ப ோல் பாவனை செ ய்து ச ொன்னான் ஆனால் அவருக்கு அது புரியவில்லை .
இதை உணர்ந்த ராகுல் டிப்சாக 30 ரூபாய் அவரிடம் க ொடுத்துவிட்டு பெ ருவிரலை யும்
சுட்டுவிரலை யும் இணை த்து super என்று ச ொன்னான் .அவரும் அதனை
பெ ற்றுக்க ொண்டு சிரித்தார் .
ராகுல் ஒரு photographer பல
பத்திரிக்கை கள் magazineகளில் இவன் எடுத்த படங்கள் இடம்பெ ற்றுள்ளது .ராகுலின் முக்கிய குறிக்க ோளே தன் துறை யில் சிறந்த இடத்தை அடை யவே ண்டும் என்பதே ஆகும் .
அவன் குறிக்க ோளுக்கான முதல் படியாக நினை க்கும் ஒரு ப்ராஜெ க்ட் கிடை த்துள்ளது ."BRIDES OF INDIA (21st centuary) 7th edition "என்ற த ொகுப்புக்கு புகை ப்படம் எடுக்கும் ப ொறுப்பு இப்ப ோது ராகுலின் கை களில் உள்ளது .சாதிக்க துடிக்கும் ராகுல் இதை முறை ப்படியும் புதுமை யாகவும் செ ய்ய விரும்பினான் .
இவனது திட்டம் என்னவெ ன்றால் ,ஒவ்வ ொரு மாநிலத்திலும் வட்டாரத்திலும் உள்ள தனித்துவம்மிக்க random beautiesசை கண்டு அவர்களின் புகை ப்படங்களை பத்திரிகை க்காக சே கரிக்க வே ண்டும் என்பதே ஆகும் .அவ்வாறு செ ய்தால்தான் இயல்பாகவும் இந்திய பெ ண்களின் short lookகாக்கவும் அமை யும் அதன ோடு பத்திரிக்கை யின் நே ர்த்தி கூடும் என்று நினை த்தான்.
அவன் வே லை செ ய்யும்
நிறுவனத்திலும் சரி அவன் நண்பன் சஞ்சய்யும் சரி கூறும் அறிவுரை ஒன்று தான் மெ னக்கெ டவே ண்டாம் models க்கு மணப்பெ ண் அலங்காரம் செ ய்து
ப ோட்ட ோஷூட் செ ய்து பத்திரிக்கை யில் சே ர்க்கலாம் என்பதே ஆகும்.
சஞ்சயின் தங்கை அனிதாவும்
ம ோடெ ல்லிங் தான் செ ய்க்கிறாள் எனவே அவளது உதவியை நாடினால் சில வே ற்று மாநில modelsயின் அறிமுகம் கிடை க்கும் என்பதை தான் சஞ்சய் அனிதாவிடம் பே சலாம் என்று குறிப்பிட்டான் .
இதற்காக தான் ராகுல் ராஜஸ்தானின் நகரங்களில் வெ யிலிலும் மலை யிலும் அழை த்து க ொண்டிருக்கிறான்
.உணவகத்திலிருந்து புறப்பட்டவன் பே ருந்து நிறுத்தத்திற்கு வந்து சே ர்ந்தான் .10 நிமிடத்தில் பே ருந்து ஒன்று வந்து நின்றது ."பஸ் condition க ொஞ்ச க ொஞ்சம் நல்ல தான் இருக்கு "என்று கிண்டலாக ச ொன்னான். பஸ்சில் ஏறி டிரை வர் சீட்க்கு பின்னல் உள்ள இருக்கை யில் அமர்ந்து க ொண்டான் .அவன் அந்த ஊர்க்காரன் ப ோல் இல்லாததால் சிலர் அவனிடம் பே ச்சு க ொடுத்து அவன் பெ யர்
,ஊர் ,வே லை ,எங்கு வந்த கரணம்
சே கரித்தனர் .அவர்கள் கே ட்ட கே ள்விக்கு ராகுல் கஷ்டப்பட்டுஹிந்தியிலும் இங்கிலீஷிலும் கை களை அசை த்தும் பதிலளித்தான்.
நடத்துனரிடம் sariska tiger reserveக்கு ஒரு டிக்கெ ட் வாங்கினான் .கால்மணி நே ரத்திலே யே பஸ் டிரை வர் ,கண்டக்டர் , பயணிகள் அனை வரும் ராகுலிடம் நட்பாகிவிட்டார்கள் .
ஆனால் ,
அவனின் இருக்கை யின் இடது புறம் அமர்ந்திருந்த குடும்பம் சகஜமாக அவனிடம் பே சவில்லை .ஏன் அவனை பார்க்க கூட இல்லை . இதனாலே யே அவனுக்கு அந்த இடதுபுற இருக்கை யின் மே ல் அவன் ஆர்வம் வளர்ந்தது அந்த பக்கம் ந ோட்டமிட த ொடங்கியவுடன் , ஓர் ஓசை ஓங்கி ஒலித்தது என்னவெ ன்று அனை வரும் பதற ராகுல் அவன் சட்டை பை யிலிருந்து ப ோனை எடுத்து காதில் வை த்தான் .வே றுயாரும் இல்லை சஞ்சய் தான் .
"டே ய் ராகுல் ,team leader அணு,ஒரு idea ச ொன்னாங்கடா "என்று ஒரு விட
துள்ளல ோடு ச ொன்னான் .
ராகுல் எதுவும் பே சவில்லை .
"ஓய் ,என்னனு கே ளுடா !! சத்தமில்லாம இருக்க"எனறான் சஞ்சய் .
"என்ன?? ச ொல்லு "என்று பல்லை கடித்தபடி கே ட்டான் ராகுல் .
"அலட்டத டா ,அணுச ொன்னாங்க எல்லா stateளை யும்
உள்ள heroinesக்கு bridal makeup பண்ணி ப ோட்ட ோஷூட் பண்ணலாம்னு
ச ொன்னாங்க டா,நல்ல idea தான பே சாம அதை யே execute பண்ணலாம் "என்று ச ொன்னான் சஞ்சய்
"டே ய் சஞ்சய் ! இது workout ஆகாதுடா 'ACTRESS OF INDIA 'னு டை ட்டில் இருந்த நா ஏன் வே ணான்னு ச ொல்லப்ப ோறே ன் .uniquenessஅ தே டுறே ன்டா அதுலதான் அழகு இருக்குனு நம்புறே ன் ,ப்ளஸ்ீ டா ma'am கிட்ட ஏதாவது ச ொல்லி சமாளி நான் முடிச்சிட்டுதான் வருவே ன் "என்று மிக கனிவாகவும் விளக்கமளிக்கும்
த ொனியிலும் ராகுல் கூறினான் .
"ஹே ! ச ொல்லறது புரியுது ஆனா "என்று இழுத்து ச ொன்னான் சஞ்சய் .
"2weeks மட்டும் time கே ளுடா , பாதி கதை ய நம்ம ச ொன்ன பாதி கதை ய அவங்க கண்ணும் சிரிப்பும் ச ொல்லணும் .மீதிய அவங்க உடை யும் அலங்காரமும்
ச ொல்லனு டா அப்படி ஒரு அழக தே டுறே ன் "என்று ச ொன்னான் ராகுல் .அவன் நண்பன் க ொஞ்சம் மனமிறங்கினான் "பே சி பே சி convince பண்ணிட்ட டா சரி நா
பாத்துக்கிறே ன் .சீக்கிரம் வே லை முடிச்சுட்டு வா " என்று ச ொன்னான் .
call cut பண்ணப்பின் ராகுலின் பார்வை இடதில் இருந்த குடும்பத்தின் மீது பட்டது .ஒரு ஆண் வெ ள்ளை நிற அழுக்கே றிய உடை அணிந்திருந்தார் பார்ப்பதற்கு பயங்கர க ோவக்காரர் ப ோல் தெ ரிந்தது ஆனால் க ோவத்தை ஒரு வித பதற்றம் மூடியது ப ோல் காணப்பட்டது .
அவரின் அருகில் பச்சை மஞ்சள் நிற உடை உடுத்தி தலை யை அதே உடை யால் மறை த்தபடி ஒரு பெ ண் அமர்ந்திருந்தாள் அவளின் காத ோரம் இருந்த முடி சற்று நரை த்திருந்தது பார்க்க அந்த க ோவக்காரரின் மனை விப ோல் தெ ரிந்தது .அந்த அம்மாவின் கண்களில் கண்ணரைீ ரை இமை கள் அணை கட்டி தே க்கிவை த்திருந்ததுப ோல் இருந்தது .
அந்த பெ ண்ணின் வலது த ோல் மீது சாய்ந்தபடி ஒரு இளம் பெ ண் படுத்திருந்தாள் .
அவளுக்கு அழகிய கூந்தலை
அருளியுள்ளார் இறை வன் .நே ரானதும் இல்லை நல்ல சுருட்டை யும் இல்லை அவளது கே சம் அடர்ந்த கருப்பு அருவி அழை ப்பாய்வதுப ோல் இருந்தது . நிறம் வெ ள்ளை அல்ல ப ொலிவான நிற உடல் சூரிய கதிர்களால் பண்படுத்தப்பட்டிருந்தது .முகம ோ இதுவரை எந்த அழகுசாதன ப ொருளின் அறிமுகம் இல்லாததுப ோல் இருந்தது .கண்கள் ஓவியங்களில் உள்ள அழகிய தே வகன்னிகை யின் கண்களை ப ோல அதே சிலிர்க்க வை க்கும் வடிவத்தில் இருந்தது .கண்ணங்கள் சற்று சிவந்தே காணப்பட்டது .
கை களில் ராஜஸ்தானிய பெ ண்களுக்கே உரித்தான வளை யல்கள் அணிந்திருந்தாள் .அவள் உடை அன்று செ ம்பருத்திப்பூவை ப் ப ோல் சிவப்புச் சட்டை யும் வெ ள்ளை நிற பாவடை அதன் borderகளில்
சின்ன யானை படங்கள் இருந்தன . காற்றில் கட்டுக்கடங்காமல் பாயும் அவளின் கார் கூந்தலை அவளின் வெ ள்ளை துப்பட்டா ப ோர்த்தி பிடித்திருந்தது .
இவள்தான் magazineனின் பக்கங்களை அலங்கரிக்க இருக்கும் அழகிகளில் முதலானவள் என்று உணர்ந்தான் ராகுல் .ராகுலுக்கு மனம் லே சானது ,கவலை ஓடிப்ப ோய் புதிய நம்பிக்கை வந்து குடியே றியதுப ோல் முகம் பிரகாசமானது. உடனே ,
அவன் சஞ்சயை அழை த்து தன பார்த்த பெ ண்ணை பற்றிக்கூறினான் .
சஞ்சய் "ர ொம்ப சந்த ோஷம் டா !எனக்கு தெ ரியும் மச்சான் நீகண்டுபிடிப்பனு .ஆமா அவங்க கிட்ட பே சினியா ?அவங்க ஒத்துக்கிட்டாங்களா ?"என்றான் .
"இல்ல டா அந்த ப ொண்ணுதூங்குது டா அவ முழிச்ச ோன தான் கே க்க முடியும் " என்று முழுங்கி முழுங்கி ச ொன்னான் ராகுல் ."கிழிஞ்சுச்சு !!" என கத்தினான் சஞ்சய் .
"அவ ,எப்ப எந்திரிக்க நீஎப்ப ப ோய் கே க்க "என கத்தினான் சஞ்சய் .
"டே ய் இல்லடா நா தன பஸ்லே யே last stop எப்புடியும் அவங்க ஸ்டாப்
வந்ததுக்கப்பார ோதான் ஏன் stop வரும் so இறங்கும்ப ோது எப்புடியும் முழிச்சிடுவா அப்ப நான் பே சிடுறே ன் "என்று கன்வின்ஸ்
பண்ணும் toneல் பே சி ப ோனை கட் செ ய்தான் .
நிம்மதியுடன் திரும்பி அவளை பார்க்கத் த ொடங்கினான் .அங்கு வே று
சிலவற்றை யும் அவன் கவனித்தான் .அவளின் அம்மா திடீர் விம்மி
அழத்த ொடங்கினாள் .அவளின் அப்பா தண்ணி எடுத்துக்க ொடுத்தார் .ராகுலின் அருகில் இருந்த சிறுவன் அந்த அம்மாவை ப் பார்த்து" அழாதே ! நீநம்மள இறக்கி விட வச்சுருவா ப ோலயே அமை தியா இரும்மா " என்று ச ொல்வது ப ோல இருப்பதை
ராகுலுக்குத் தெ ரிந்த த ொடா த ொடா ஹிந்தியை வை த்து புரிந்துக ொண்டான்.
சிறிது குழப்பம் அடை ந்தான் .அவன் அருகில் அமர்ந்திருந்த சிறுவனும் அந்த குடும்பம் தான் ப ோல என நினை த்தான்.தான் அவளை ப் பார்ப்பதை அவள் அப்பா பார்த்து என்னை முறை ப்பது ப ோல் இருந்தது .ராகுல் முன்பு ப ோல் இல்லாமல் எங்கே ய ோ பார்ப்பதுப ோல் அவர்களை ந ோட்டமிட்டான் .அவளின் அப்பாவ ோ தம்பிய ோ இவனை ப் பார்ப்பதுப ோல் த ோன்றினால் பயத்தில் casualலாக திரும்பிக்க ொண்டான் .
அவள் தம்பியும் சற்றுநே ரத்தில்
தூங்கிவிட்டான் அவள் அப்பாவை மட்டும்
சமாளித்தால் ப ோதும் என்ற
மனநிலை ய ோடு அவளை கவனிக்க த ொடங்கினான். பஸ் மே லும் கீழும் குலுங்கியது சாதாரணமாகவே குலுங்கிதான் வந்தது இந்த பாதை யில் சற்று அதிகமாகவே குலுங்கியது .குலுங்கிச் செ ன்ற பஸ் சற்றெ ன்று தன் குழுக்கத்தை நிறுத்தியது. என்னவெ ன்று பார்க்க பே ருந்தின் நடத்துனர் தாவிச்செ ன்றார் .
"baiya puncture" என்று கூவினார் .
டிரை வரும் எரிச்சலை முகத்தில் பூசியபடி tool boxவுடன் கீழே குதித்தார் .பின் சீட்டில் அமர்ந்திருந்த பாட்டி எப்பவுமே எப்புடித்தான் என்றுஹிந்தியில் ராகுலிடம் ச ொன்னாள் .
பஸ்சின் குழுக்கத்தால் அந்த அழகியின் ஒற்றை க்கால் kolhapuri செ ருப்பு ராகுலின் shoeவை தட்டிவிழுந்தது .இதை கவனித்த அவன் அந்த செ ருப்பை எடுத்து
பக்கத்திலிருந்த சிறுவனும் அப்பாவும் driverர ோடு கீழே செ ன்றிருந்ததால் அவளின் அம்மாவிடம் நீட்டிக் க ொண்டு சிரித்தான். இந்த சிரிப்புக்கு அவள் பதில் சிரிப்பு வழங்கவில்லை மாறாக தலை யை மட்டும் அசை த்து விட்டு தன் மகளின் கால்களில் ஒன்றை தூக்கி தூசி தட்டி அந்த செ ருப்பை ப ோட்டுவிட்டாள் .
10தே நிமிடத்தில் பஸ் சரியாகிவிட்டது .அவர் அவர் இருக்கை களில் அமர்ந்து க ொண்டனர் .நடத்துனர் ராகுலை ப் பார்த்து" தமிழா??"என்று கே ட்டார் .இவன் தலை யை அசை த்துவிட்டு ஆச்சர்யமாக பார்த்தான். "தமிழ்நாட்டுல எங்க ?"என்று கே ட்டார் .செ ன்னை என்று ச ொல்லிவிட்டு
"உங்களுக்கு எப்படி தமிழ் தெ ரியும் ?"என்று கே ட்டான் .
"நா rajasthani தான் ஆனா வளர்ந்தது மெ ட்ராஸ் 20 வயசு வரை க்கும் அங்கதன் எல்லாமே "என்றார் நடத்துனர் .
"தம்பி பே ரு என்ன? "என்றார் . ராகுல்.... ராகுல் மாதவன் "என்று பதில் ச ொன்னான் . "ஏ பே ரு ராபர்ட் " என்று அறிமுகமானார் .
அந்த பெ ண்ணின் செ ருப்பு பயங்கரமாய் தே ய்ந்திருந்தது பல முறை தை த்த தடமும் இருந்தது.அவளின் ஆடை யில் மாட்டு தீவனமும் அங்கங்கே ஒட்டிக்
க ொண்டிருந்ததை ப் பார்த்த அவனுக்கு அவள் அழகான பெ ண் மட்டுமல்ல உழை ப்பாளிப் பெ ண் என்பதை யும் மாடுகள் அவள் வட்ீ டில் இருப்பதை யும் உணர்ந்தான் ராகுல் .
ராபர்ட் அண்ணன் அவர்களிடம் ஏத ோ பே சிக்க ொண்டிருந்தார் .அந்த பெ ண்ணின்
அப்பா conductor ராபர்ட்டிடம் பணம் க ொடுத்தார் அதை வாங்கிய ராபர்ட் இது கட்டுபடியாகாது என்பதை ப ோல் பாவனை செ ய்தார் .onwer திட்டுவாரு ப ோன்ற வார்த்தை களை யும் ராகுல் கே ட்டான் .
அந்த பெ ண்ணின் அம்மா அழுதுக ொண்டே கை களை க் கும்பிட்ட வாறு
வை த்துக்க ொண்டு ஏத ோ பே சினாள் .பிறகு பை யில் வை த்திருந்த பணத்தை
க ொடுத்தாள் .இதனை கண்ட ராகுலுக்கு பல எண்ணங்கள் வரத்த ொடங்கின .என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்களில் கே ள்விக்குறிகளை பூட்டியபடி அவர்களை அவன் பார்த்தான் . ராபர்ட்டிடம் "அண்ணே ,ஏ ஸ்டாப் எப்ப வரும்? "என்று கே ட்டான் .
"tiger reserve ஆ ??ரசிக்க மலா ,இவங்க ஸ்டாப்புக்கு ஒரு ஸ்டாப் தள்ளி வரும்பா "என்றார் .இவங்க என்று அவர் குறிப்பிட்டது அந்த குடும்பத்தை த்தான் .
ராகுலுக்கு நினை த்த காரியத்தை
முடித்துவிடுவ ோம் என்ற பலமடங்கு நம்பிக்கை .
திரும்பி அவளை பார்த்து "உன்னக்கு கண்ணு என்ன colourனு தெ ரியலை யே கருப்பு இல்ல brownன்னு னா
உன் rosy lipsக்கும் என் பாட்டி ப ோட்டு அளவிட்கு ப ோட்டுக்கும் அழகா இருக்கும் "என்று தனக்குள் நினை த்துக் க ொண்டான் .
"ஒரு வே லை blue கலர்னா ?? உனக்கு வே ற மாதிரி costume ப ோடணும் "என்றும் தனக்குள் பே சினான் ."எந்த கவலை எல்லாம் நீ முழிச்சதும் ப ோய்டும்.இவ்வளவு லட்சணம் ப ொருந்திய ப ொண்ணுகண்ண தெ றந்து சிரிச்சாலே ப ோதும் என் magazine தான் prize அடிக்கும் என்பதை யாராலயும் தடுக்க முடியாது "என்று கனவு
கண்டுக ொண்டிருந்தான் .
அவர்களின் நிறுத்தமும் வந்தது அவளை திரும்பிப்பார்த்தான் ராகுல் தடும்பிடும் ஆர்வம் அவன் கண்களிலே யே தெ ரிந்தது . "எழுந்திரி !எழுந்திரி !" என்று வாய்க்குலே யே முனங்கினான் . மணல் பறக்கும் அந்த ஒத்தை யடி
பாதை யில் பே ருந்து நின்றது .அவளின் அனுமதி பெ ற அவனும் ஆவல ோடும் சிறு தயக்கத்த ோடும் காத்திருந்தான் .பே ருந்து நின்றவுடன் அவளின் வலது கை யை அப்பா த ோளில் ப ோட்டுக்க ொண்டார் ,இடது கை யை தம்பி த ோளில் தூக்கிப ோட்டுக் க ொண்டான். மெ ல்லமாக அவளை
இறக்குவதற்காக தூக்கிபிடித்தனர் ,அம்மா
அவர்களின் உடமை களை வாரிக்க ொண்டாள் .கை த்தாங்கலாக அவளை பே ருந்திலிருந்து இறக்கிச் செ ன்றனர் .
எதை பார்த்த ராகுலின் கண்கள் இருண்டன ,அவன் முகத்தில் ஏமாற்றத்தை விட பதற்றமும் பயமும் தான் தூக்கலாக காணப்பட்டது .அரண்ட அவன் அப்படியே நின்றுவிட்டான் பே ருந்தின் starting inertia தான் அவனை தட்டி சுயநினை வுக்கு இழுத்து வந்தது . அனை வரும் அவனை யே
பார்க்கிறார்கள் என்று உணர்ந்தவன் சடக் என்று உட்கார்ந்தான் .
ராபர்ட் அண்ணன் பே ருந்தின் முன்பக்கத்தில் இருந்த பெ ட்டியை திறந்து ஒரு சின்ன பாட்டிலை எடுத்தார் .கண்களை மூடி விரல்களை பிணை த்து சில வினாடிகள் ஜெ பம் செ ய்தார் .தனக்கு ஒரு சிலுவை யும் காற்றில் கை களை நீட்டி அந்த இருக்கை க்கு ஒரு சிலுவை ப ோட்டார் ,பின்பு அந்த பாட்டிலில் உள்ள புனித நீரை அங்கு தெ ளித்தார் .
தெ ளிவில்லாமல் இருந்த ராகுலை ப் பார்த்தார் ராபர்ட்
"தம்பி !தம்பி ! இதெ ல்லாம் நீங்க பாத்திருக்க மாட்டிங்கல்ல ,அதான் " என்று ச ொல்லி
ராகுலின் தலை யிலும் கை வை த்து ஜெ பம் ச ொல்லி நீரை தெ ளித்தார் .
பயந்த அரண்ட விழிகளுடன் "என்னணே இது?"என்று கம்மிய குரலில் கே ட்டான் ராகுல் .
"அது சாந்தினி சின்ன வயசு நல்ல
சுறுசுறுப்பான ப ொண்ணு, அடிக்கடி ரெ ண்டு பால் கே ன்ன தூக்கிகிட்டு பஸ்ல ஏறும் .நல்லா கலகலன்னு பே சும் . பாவம் வயித்துவலின்னு ச ொன்னாங்க முந்தாநாள் காலை ல வாயில இருந்து ரத்தம் வந்துச்சு வை த்தியம் பாக்க நம்ம பஸ்ல தான் வந்துச்சு இப்ப ப ோயிடுச்சு !ப ோயிடுச்சு !" என்று ச ொல்லி கை விரித்து புலம்பினார் ராபர்ட் .
ராகுல் "அண்ணே !அம்பு ......லயன்ஸ் "என்று ச ொல்லி முடிப்படத்திற்குள் .
ராபர்ட் அண்ணா கிண்டலாண
த ோரணை யில் "இங்க பஸ்ஸே எப்பயாச்சும் தான் வரும் இன்னை க்கு உன் அதிஸ்டம ோ அந்த சாந்தினி அதிஸ்டம ோ பஸ்சு வந்துருச்சு " என்று ச ொன்னார் .
"இங்க மட்டுமில்ல ,ராய்கா மலா சுத்தி உள்ள எல்லா கிராமத்துலயும் எப்புடி தான் .ஸ்கூல் இல்ல, ஆஸ்பித்திரி இல்ல ,ஹ ோட்டல்
இல்ல ,கரண்ட் இல்ல, ஏன் கே க்குறப்பா சமயத்துல தண்ணி கூட இல்ல."
"அப்பர ோ !" என்று இழுத்தான் ராகுல் .
"அப்பர ோ ஏன் இங்க இருக்கீங்கனு கே க்குறியாப்பா வே ற வழி , இங்கதான் நம்ம தலை எழுதுனு ஆயிருச்சு என்ன பண்றது "என்று ச ொன்னார் ராபர்ட் அண்ணா ."வசதி உள்ளவங்க சாருக்கு lorryல தூக்கிப்ப ோட்டுட்டு 3000,5000னு
க ொடுப்பாங்க .
சாந்தினி மாதிரி கஷ்டப்படுறவங்கல்லாம் பஸ்ல 500 ரூபா ,700 ரூபா க ொடுத்து ஏத்திட்டு வருவாங்க . முன்னாடில்லாம் பாவமே னு சத்தமில்லாம தூக்கிட்டு வருவ ோம் .ownerக்கு தெ ரிஞ்சப் பின்ன owner இதை பிசினஸ் ஆகிட்டாரு கண்டிசன 500 ரூபானு வச்சுட்டாரு"என்று தன்
வே தனை யை யும் இயலாமை யை யும் ராபர்ட் ச ொல்லி முடித்தார் .
ராகுலின் ஸ்டாப்பும் வந்துவிட்டது .அவன் இறங்கி புலிகள் காப்பகத்திற்குள்
நுழை ந்தான் .முன்னால் இருந்த கலை முகத்தில் இல்லை .பை யை ஒரு ஓரமாக இறக்கிவை த்துவிட்டு ,அவன் தண்ணர்ீ பாட்டிலை எடுத்து முகம் கழுவ முட்பட்டான்
அனால் முகம் கழுவவில்லை பாட்டிலில் உள்ள நீரை பார்த்து வித்யாசமாக சிரித்தான் .
ஏத ோ ஒரு எண்ணம் அவனை
கழுவவிடவில்லை .
அது நினை த்தகாரியம் நடக்கவிலை என்ற எண்ணமா.உயிரில்லா உடல ோடு
பயணித்த ோமே என்ற எண்ணமா ? முகம் கழுவ எடுத்த்த ோமே அந்த தண்ணருீ க்கும் இங்கு பஞ்சம் என்ற எண்ணமா ?
துபாயில் helicopterல் ஆம்புலன்ஸ் சே வை .நம் ஊரில் ஆம்புலன்ஸ் ,அமரர் ஊர்தி ,ச ொர்க ரதம் என்று இருந்து நம் நாடு முன்னே ற்ற பாதை யில் பயணிக்கும் அதே வே ளை யில் சின்ன அத்தியாவசிய தே வை கள் கூட தீர்க்கப்படாமல் ராய்க்கா மலா ப ோன்ற
ஊர்களும் நாடு முழுவதும்
பரவிக்கிடக்கின்றதே என்றதே எண்ணம ோ தெ ரியவில்லை .
இத்தனை எண்ண ஓட்டங்களிடை யே சிக்கி இருந்த ராகுலை தட்டி எழுப்பியது அவனின் செ ல்ப ோன் தான்.
phoneல், சஞ்சய் "என்னடா ??அந்த ப ொண்ணு photoshootக்கு ஒத்துக்கிட்டாளா அவளை
ப ோட்ட ோ எடுத்துட்டியா ?"என்று ஆவலுடன் கே ட்டான் .
ராகுல் இல்லை என்று ச ொன்னதை க்கே ட்ட சஞ்சய் திட்ட த ொடங்கும் முன்னாரே phoneஐ cut செ ய்தான் ராகுல் .
புலிகளை படம்பிடிக்க முயன்றான் முடியவில்லை .
இது எல்லாம் நடந்து 10 வருடங்கள் கடந்துவிட்டது. ராகுல் அவன் உழை ப்பாலும் புதுமை பாய்ச்சும் சிந்தனை யாலும் .அவன் எண்ணிய உயரத்தை எட்டிவிட்டான் .
இன்றும் அவனிடம் "உங்களுக்கு நீங்க எடுத்த புகை ப்படத்திலே யே பிடித்தது?”என்று நே ர்காணல்களில் கே ட்டாலும் ரசிகர்கள் கே ட்டாலும் தான் எடுக்காத சாந்தினியை ப் பற்றி ச ொல்வான் .
வருடங்கள் பல ஆனாலும் இப்ப ோதும் கூட அவளின் கண்கள் தூக்கத்திலும் , அர மயக்கத்திலும்
அவனை த் த ொடர்கிறது .
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform that invites writers and poets to showcase their literary prowess. Participants from diverse backgrounds contribute unique pieces that enrich the cultural tapestry, exploring a range of themes and styles. This competition serves as a beacon for creative expression, celebrating the art of storytelling in its many forms.
We extend our heartfelt gratitude to Hemashree Nagarethinam for sharing the captivating short story "அந்த கண்கள்" with us. Your participation in Hashtag Kalakar's 2026 competition enriches the literary landscape and inspires readers to explore the depths of creative writing. Thank you for your contribution and artistic vision.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments