top of page

Sun And Me Poetry

By Sanjay Ram p


I wake up to see You smile and make me smile, Round and round You and earth I admire thee. I wasn’t scared of the night But losing you, You went silent My heart went vagrant Dazzling bright Shining right Overwhelmed my heart Strengthened my soul Who fears! When thousands of Fireflies look at me from the sky! Like guardian angels.


தித்திக்கும் சூரியன் தித்திக்கும் சூரியன் பிரிகாசிக்கும் சூரியனே - உன் வட்டமான வடிவில் வண்ணமான- உலகை வட்டமிட்டு ரசித்தேன் இரவு என்னை நெருங்கியது- நீயோ மௌனமாக மறைந்தாய் இரவெல்லாம் பயத்திலே விடியர் காலையில் புன்னகையுடன்- நீ உதிக்க மினுமினுக்கும் தங்க நிறம்- தித்திக்கும் எந்தன் மனம் பயம் என்ன இனி எனக்கு- உலகுக்கு நீயோ ஒரு அனையா- வாழ்க்கை விளக்கு


By Sanjay Ram p





2 views0 comments

Recent Posts

See All

Ishq

By Hemant Kumar koi chingari thi us nazar me , ham nazar se nazar mila baithe faqat dil hi nahi , daman o dar jala baithe ta umr jala (hu) fir jalte jalte khaakh hua muhabbat raakh na hui me hi raakh

जब भी तेरी याद आएगी

By Divyani Singh जब भी तेरी याद या आएगी ना चाहते हुए भी... तेरे साथ न होने की कमी हमें रुआंसा कर जाएगी हंसते हुए होठों पर उदासी को लाएगी खुशी से सुर्ख आंखों में भी तेरी याद की प्यारी नामी दे जाएगी । ज

Maa

By Divyani Singh Zindagi ek khubsurat kissa hain .. Bin maa k adhura hissa hain... Maa jo pyaar sae Sula dey maa jo pyaar sae utha dey ...gam bhi agar kuch hain to maa ka sath ..khushi mein bhi kuch h

bottom of page