My Dear Last Name
By Deepthi Hashini S
2, அன்புள்ள கடைப்பெயர்
செப்பி மொழியாது அவன் காதல்...!
தீண்டல் தூண்டல் என செவி ஓரம்
தூரல் தெளித்துவிட்டு போகும்!
பார்வையிலும் விரல் கொண்டவன்..!
கண்களை கொண்டு விலங்கிட்டான்!
மணம் மலர் என பெற்றவன்
கூந்தல் தனில் மணம் நுகரி
மனம் தனை பறித்து விட்டான்..!
மின் காந்தம் அவன் கரம் இடை
மறித்து எனை வளைத்து பற்றி கொண்டான்..!
மேகம் கூடாமல் மழை பொழிய
ஜாலம் செய்து
இதயம் பறிமாற்றி கொண்டான்...!
என் மணவாளனாம் என் மனம் தனை கரைத்தான்..!
அவன் எனும் கடை பெயர் பெற்று
வாழும் நாள் மட்டும் அவன் மார்பினில் புதைந்து
மரிக்கவும் மறக்கட்டும் என் கடை காற்று...!
Translation
2. My dear Last name
No words are there to explain his love
His whispers drizzles intimacy into my ears.
His eyes have a pair of limbs that handcuffed me with him.
He smells like a flower that adds flavor to my hair
He has stolen my heart by means of the above
His hands are electromagnets that interfered into me and wrapped.
He is an enchanter who made me to fall for his magical rain sans clouds.
My prince charm melted my heart.
I would like to bury myself into his chest and
Let my last breathe forgets to breath for the last
By taking his lastname.
By Deepthi Hashini S

Comments