Heart Break
By Deepthi Hashini S
4. மனமுடைவு
கடைத் தெருவெலாம்
தேடி
எதுவோ என்னவோ
மனதிற்கு
பிடித்த பொருள்களை எல்லாம்
வாங்கி
உனக்கென ஓடி
வருகையில்
வேண்டாம் என
நீ
நிராகரிக்கையில்
கையில்
இருந்து விழுந்த கண்ணாடி
குவளையாய்
நான்
Translation
4. Heart Break
I have run to the shopping mall
Never mind about what to get where to get
Bought whatever my heart says and ran to you for opening up my heart
However you rejected
I, my heart broken like a porcelain coffee mug that has slipped from the hands.
By Deepthi Hashini S

Comments