By Sanjay Ram P
Breezy evening!
Seduced by the beauty of the sea,
Fell in love with her.
The beam of the moon
Elegantly touches her and dazzles,
Both shares the love
Leaving me behind
Poor soul!
Couldn’t reach the moon
Couldn’t touch the sand of the sea as well
Low soul!
Being the friend of both
Without expressing.
நண்டின் அன்பு
மாலை நேர பொழுதில்..
கடலின் அழகாள்
காதல் வசப்பட்டு
நிலவோ தன் ஒழியால் தினமும்
அன்பை பரிமாற்ற
எட்டாத உயரத்தில் நிலவும்..
ஆழமான அன்பில் வற்றாத கடலும்..
இனையாத அன்பால் இனைக்கும் காதலென
ஓர் அழகிய காத்திருப்பு...
நிலவின் காதலனாய் கடலின் நண்பனாய்..
By Sanjay Ram P