அம்மா..!
- Hashtag Kalakar
- Jan 15, 2025
- 1 min read
By Srinivasan M
சித்திரங்கள் பல வரைந்து விரல்சுழித்த ஓவியனும்..தீட்ட மறந்த ஓர் ஓவியம் அம்மா!...அவளின் கஷ்டங்களை ஒரு காகிதத்தில் தீட்டினேன்... என்ன விந்தையோ இது!..பாரங்களை சுமக்க முடியாத அந்த காகிதமும் கண்ணீரினை சிந்தியது என் பேனா மையின் வழி..
By Srinivasan M

Comments