மழை
Updated: Jul 28, 2025
By Ricky Alan Raj PS
மேகத்திலிருந்து மண்ணில் விழுந்திட!
மழைத்துளிகள் உழவரின் கண்ணீர் துடைத்திட!
பச்சை பசேல் என்று புல்கள் முளைத்திட!
உழவரின் உள்ளத்தில் புன்னகை பூத்திட!
காகிதத்தில் கப்பல் எங்கும் மிதந்திட!
மனதில் கவலைகள் முழுதும் தொலைந்திட!
என் சிரிப்புகள் மறைந்தது மழைப்பொழிவு நன்றிட!
By Ricky Alan Raj PS

Comments