கனா!
- Hashtag Kalakar
- Nov 22, 2022
- 1 min read
By Jency Priya
கண் கொட்டாமல் பார்க்க நிலவும்
கைகோர்த்து நடக்க நீயும்
கட்டித்தழுவிக் கொள்ளும் துயிலும்
கோபம் என்பதை அறியா ஊடலும்
கணக்கில் அடங்கா நிமிடங்கள் கழிந்ததும்
களைந்த சேலையை காலையில் தேடவும்
கண்டேன் ஒரு கனா!
By Jency Priya

Comments