விவசாயம் (Tamil Poetry) - By Sudha Devi T
Written By: Sudha Devi T
Category: Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
In the realm of Tamil poetry, Sudha Devi T presents "விவசாயம்," a profound contemplation of agriculture and nature. This evocative piece is part of the esteemed Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar. Sudha's work delves into the relationship between humanity and the natural world, reflecting on the timeless practice of farming amidst the evolving challenges of technological advancement.
About the Work
"விவசாயம்" is a poignant exploration of the symbiotic relationship between farmers and the earth. With vivid imagery and eloquent language, Sudha Devi T captures the essence of traditional farming and its evolution. The poem reflects on the nourishing power of agriculture, juxtaposed with the struggles introduced by modern technology. It evokes a sense of nostalgia and urgency, urging a return to mindful coexistence with nature.
விவசாயம் (Tamil Poetry)
Original Submission by Sudha Devi T
விவசாயம்
ஒளியின் வழியே!
ஜனநாயகத்தின் விழியே!
மணிமணியாய் விளையும் நெல்லும்,
முத்துமுத்தாய் சிரிக்கும் சேயும்
உன்னால் தோன்றியது தானே!
விண்ணில் கதிரவனும்,
மண்ணின் வளமும்
உழவனின் தோழனாக,
தென்றலின் இசைக்கு
வடக்கிலே ஆடும் புல்வெளிகளும்,
நன்செய் புன்செய் சாகுபடியும்
வானம் பார்த்த பூமியாய்
இயற்கையின் சஞ்சாரமாகவும் ஆனாயே!
உண்ண உணவு மட்டுமா தந்தாய்
உடுத்த ஆடையும் சேர்த்தே தந்தாயே!
இன்றோ….,
தொழில்நுட்பம் என்னும் புயலில் சிக்கி,
மீள வழி அறியாமல்
கண்ணீர் சிந்தக் கூட நீர் இல்லாமல்
அல்லற்படுகிறாய்…
பிள்ளையைப் பெற்றெடுக்க தாயும் கூச்சல்தானே
இன்று நிலமும் இடுகிறது,
ஊன்றிய விதையை மண்ணிற்குள்ளேயே
விட்டுவிட்டு,…
செயற்கையாய் பசியை ஆற்றக் கற்றோம்
மனிதன் அல்லாது பிற சுயநலம் அற்ற
உயிர்கள் புல், இலை தழைகளைத்
தானே உண்ணும்,
சிறிது சிந்திப்போம்….
மனிதன் வெற்றி பெற ஆயிரம் வழிகள்
உண்டு,
ஆயிரத்தில் ஒன்று விவசாயம்
அதுவே இன்று சாதனையாகி விட்டது…
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebrated event that invites writers from diverse backgrounds to express their creativity through poetry and prose. This competition aims to foster talent and provide a platform for writers to showcase their unique voices. Participants explore themes ranging from personal reflection to global issues, contributing to a rich tapestry of contemporary literature.
We extend our heartfelt thanks to Sudha Devi T for sharing her thought-provoking poem, "விவசாயம்," with us in the Poetry and Creative Writing Competition 2026. Her insightful exploration of agriculture and technological challenges enriches our understanding of this vital theme. We appreciate her contribution and look forward to seeing more of her creative endeavors.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

Comments