top of page

வானவில்

Dec 6, 2022
1 min read

Updated: Dec 7, 2022

By M Santhosh Kumar






வானவில்லே…

நீர்த்துளிகளால் ஆன வானத்தின் வண்ண ஆபரணமே;

பூமி, சொர்க்கம் இவற்றை இணைக்கிற அரை வட்ட பாலமே;

கண்களுக்கு விருந்தளிக்கும் தொட்டுணர இயலாத உருவமற்றவயே;

ஏழு அதிசயங்கள் போல் ஏழு வண்ணங்கள் கொண்டவயே;

காண்போனுக்கு ஏற்ப பல விதமாக தோன்றுகிறாயே;

காட்சி அழகையும் மீறி ஆழமான உளவியல் பொருள் கொண்டவயே;

ஒவ்வொருவரின் மனதின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியே;

இவ்வானவில்லை தொடுவதற்கு முன்பாக மனிதனக்குள் வாழ்கிற வானவில்லை நாம் தொட வேண்டாமா?






Translation:


RAINBOW

Oh Rainbow…

Colored ornament of the sky made of water droplets;

Semi-circular bridge connecting the earth and heaven;

Untouchable formless that feasts the eyes;

Seven colors resembling the Seven Wonders;

Multifaceted appearances according to the seers;

A deep psychological insight despite the visual beauty;

Mirror that reflects the emotions of everyone's mind;

Before touching this rainbow, should we not touch the rainbow that lives within man?


By M Santhosh Kumar







Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page