top of page

ம௧ளே என் ம௧ளே

Mar 12, 2023
3 min read

By V. Sivaraman


மகளே ... என் மகளே ......

என்னிலிருந்து புறப்பட்ட

க ோடிக்கணக்கான அணுக்களில் முந்தி வந்து எமை யடை ந்த அழகிய அணுவே ......

சின்னஞ்சிறு அணுவே

அகிலமும் அசை த்துப் பார்க்கும். நீஆக்கப்பிறந்த அணு......

எழு......

எவர்க்கும் முன்பு விழித்தெ ழு...... இரவின் கடை சி விண்மீனுக்கும் சூரியனின் முதல் கிரணக்கீற்றுக்கும் செ ல்லச்சண்டை

அதிகம் பே ர் கண்டதில்லை . அதை க் காண

எவர்க்கும் முன்பு விழித்தெ ழு......

த ொழு......

தெ ய்வம் த ொழு......

புல்லும் பூண்டும் செ டியும் க ொடியும் மரமும் பாறை யும் புழுவும் பூச்சியும் புழுவும் பூச்சியும் பாம்பும் பறவை யும் விலங்கும் இன்ன பிறவும்

தெ ய்வம் என்றே த ொழு.

உயர்திணை அஃறிணை உண்டிங்கு. தாழ்திணை ஏதுமில்லை .

எல்லாம் த ொழு.

கே ள்......

காதாரக் கே ள்......

மூச்சடக்க கண்மூடி வாய் ப ொத்தி இருத்தல் சாத்தியம்.

காதை மட்டுமே இயல்பாய் மூடுதல் அசாத்தியம்.

கே ள்......

காதாரக் கே ள்......

நட......

ஆனவரை வாகனம் துறந்து நட. பெ ற்றவளின் பழம்புடவை க்குள் புதை த்துறங்கும் சுகம் அற்புதம். பூமியே நம் முதல் மாதா.

மலை யும் மடுவும் நதியும்

மண்சாலை யும் அவள் புடவை .

நட - அவள் மணம் நுகர

எனக்கும் சே ர்த்து நட.

வாசி......

சல்லடை யாய்ச் சலித்துப் ப ொறுக்கி வாசி... வாசிப்பு ஒரு கரு.

செ யலே அதை க் குழவியாக்கும் ரசவாதம் செ ய்ய வல்லதெ ன்பது

உணர்ந்து வாசி.

பயணி......

பறவை யாய்ப் பயணி.

கடலும் கண்டமும் தாண்டும் பறவை கள் நீஅறிவாய்.

தே சம் மதம் இனம் நிறம் எல்லாம் கடந்து உலகம் காணும்.

களை ப்பாறுதல் க ொண்டதில்லை அவை . நீயும் பறவை யாய்ப் பயணி -

உலகின் கடை சிக் க ோடி வரை .

வசதிகள் வரமெ ன்று க ொள்.

அசெ ளகரியம் அனுபவமெ ன்று க ொள்.

உண்......

தே ர்ந்தெ டுத்து உண்.

ருசியும் சுவை யும் பின்புலமாக்கு. உடல் ஒர் இயந்திரம்.

அதன் எரிப ொருள் ஆர ோக்கிய உணவே . உண்.. தே ர்ந்தெ டுத்து உண்.

உறங்கு...... ஆழ் உறக்கம் கை க்க ொள்... தூக்கம்தனை ஓய்வெ ன்று

தவறாய்ப் புரிந்து க ொண்ட ோம்.

நாளை ய செ யலை க் கூராக்கும்

உடற்பயிற்சியே அது.

எனில் -

ஆழ் உறக்கம் கை க்க ொள்.

அறி...... அரசியல் அறி...

கட்சிகளும் தே ர்தலும் அரசியலெ னும் ப ொதுப்புரிதல் விலக்கு.

உலக வரலாறு படி.

இன்றை ய அரசுகள்

கூக்குரலிட்டு ஆதாயம் தே டும்

வணிகர் கூட்டம்.

எளிய மனிதர் குரலும் ஒலிக்க




நல்ல அரசியல் நீயும் அறி.

நே ர்மை பழகு.

கயமை க ொண்டே னும்

காரியம் முடி எனும்

இக்கால சூத்திரம் தவறெ ன்று தெ ரி. இலக்கு ப ோல்

பாதை யிலும் நே ர்மை மட்டுமே பழகு.

சினம் க ொள்.

அது அற்புத ஆயுதம்.

அற்பக் காரணமும்

அர்த்தமற்ற குர ோதமும் க ொண்டு அவ்வாயுதம் ஏந்தாதே .

தர்மம் பிறழ்ந்து பிழை கள் இழை த்து பிழை க்கும் வாழ்வு க ொண்ட ோர் ப ோல் வன்முறை யற்ற

அறச்சினம் க ொள்.

இனம் காண்.

உனக்கான இணை யை இனம் காண். திருமணமெ ன்பது

வெ ற்றுச் சடங்காய்ப் ப ோனது ஒரு அவலம். நீயும் நானும்

காலகாலம் ஜவீ ித்திருக்க

ஆதிமனிதன் கண்ட

நாகரீகச் சங்கிலி அது.

எனில் -

இணை இனம் காண்.

தே வை ப்படில்

எமை அழை .

கலவி செ ய்.

காமம் இருப்பினும்

காதலை உந்துக ோலாய்க் க ொண்டு கலவி செ ய்.

நற்கலவி பயின்றால்

நன்மக்கட்பே று உண்டாம்.

யானும் என் மனை யாளும்

துய்த்த ஆணவச் செ ருக்கு

நீயும் துய் - உன் பெ ண்ணால்.

கல்......

கற்றலும் கற்பித்தலும்

கணங்கள்த ோறும் நிகழும்.

தலை பணிந்து கல்.

கற்பி.

த ோழியாய்த் த ோள் சே ர்த்துக்

கற்பி.

த ோற்றுப் பார்.

த ோல்வியின் செ ரிமானமே

வெ ற்றியை சுவை விருந்தாய் அன்றி பத்திய உணவாய்க் க ொள்ளும் பக்குவம் தரும்.

எனில் -

வாழ்வில் வலிந்தே ஒருமுறை யே னும் த ோற்றுப் பார்.

ஞானம் தரி......

சகலமும் தே டி ஞானம் தரி.

சக மனிதநே யம் மறந்த

எந்த மஹா ஞானமும்

த ோற்றே ப ோகுமெ ன்ற

ஞானமும் தரி.

மரபு ஒழுகு......

நம் பாட்டனும் பூட்டனும்

க ொண்ட மரபு ஒழுகு.

மனிதத்தின் வழி மறிக்குமெ னில் அம்மரபை அறுக்கவும் துணி.

வாழ்......

அணில் ப ோல் வாழ்.

உன் தே வை மட்டுமே நுகர்.

எஞ்சியது பிறர்க்கு விட்டு நகர். நகர்கை யில்

வெ ற்றிடம் முழுதும்

பே ரன்பால் நிரப்பு.

அதுவே

மானுடத்தின் ஆணிவே ர்.

சுயம்பு எவருமில்லை இங்கு.

என்னில் எந்தை யும்

உன்னால் நானும்

உன் பிள்ளை யில் நீயும்.

கூர்மை கழற்றி

மே ன்மை உடுத்து.

உன் சரண் நானே ......


By V. Sivaraman





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page