top of page

மூட நம்பிக்கை

Dec 6, 2022
1 min read

Updated: Dec 7, 2022

By M Santhosh Kumar





பகுத்தறிவு இன்றி கண்மூடித்தனமான அனைத்தும் மூட நம்பிக்கையே…

ஒருவரின் பகுத்தறிவு மற்றவரின் மூட நம்பிக்கையே...

கடவுள் முதல் அறிவியல் வரை, பாமரன் முதல் விஞ்ஞானி வரை இருக்கிற ஒரு பொதுப்படையான நம்பிக்கை மூட நம்பிக்கையே...

கடவுள் இருப்பது உண்மை என்று கீதை, குர்ஆன், பைபிளை மேற்கோள் காட்டும் ஆத்திகவாதிகளும்; கடவுள் இல்லை என்று பெரியார், பகத்சிங் புத்தங்களை மேற்கோள் காட்டும் நாத்திகவாதிகளும்;

மூட நம்பிக்கையுள்ளவர்களே…

இந்தியாவில் ஆத்திகம் மூட நம்பிக்கை என்றால், சீனாவில் நாத்திகம் மூட நம்பிக்கை தானே…

ஏன், கணிதத்தில் எண்கள் முதல் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் வரை மேற்கோள் காட்டும் பல விஞ்ஞானிகளும் மூட நம்பிக்கையுள்ளவர்களே…

ஆனாலும், மூட நம்பிக்கையை உருவாக்குவதிலும், உடைப்பதிலும் ஒரு தனி ஆனந்தமே...

பல காலங்களாக வண்ணங்களை மாற்றிக்கொண்டே வந்தாலும், மூட நம்பிக்கை என்ற பச்சோந்தியை மனிதன் விடாமல் பிடித்துக் கொண்டே இருக்கிறானே...

அனைத்தும் இருக்கிறது நம் கை-இலே...






Translation:


SUPERSTITION


All that is blind without reason is superstition…

One man's logic becomes another's superstition...

From God to science, from the layman to the scientist, superstition is a common belief...

Theists who blindly cite the Gita, the Qur'an and the Bible as proofs of God's existence;

Atheists who blindly cite the books of Periyar and Bhagat singh as proofs of God’s non-existence;

Are superstitious people…

If theism is a superstition in India, then atheism is a superstition in China…

Even, many scientists who cite everything from numbers in mathematics to Einstein's theorems are superstitious…

Having said all these, there is a certain joy in making and breaking superstitions...

Even though it has been changing colors for many ages, man still clings to the chameleon, superstition...

Everything is in our hands...


By M Santhosh Kumar







Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page