பட்டம் பெறாத படிப்புகள் - By Gnhanasegaran Dhinukshan
Written By: Gnhanasegaran Dhinukshan
Category: Poetry
Competition: Global Poetry and Creative Writing Competition 2026
We are pleased to feature the profound Tamil poem "பட்டம் பெறாத படிப்புகள்" by Gnhanasegaran Dhinukshan in the Poetry category. This evocative work is a part of the Global Poetry and Creative Writing Competition 2026, showcasing unique voices from around the world. The poem delves into the theme of life's uncelebrated learnings, offering a poignant reflection on experiences that shape us beyond formal education.
About the Work
"பட்டம் பெறாத படிப்புகள்" captures the raw essence of life's lessons through a series of vivid and relatable imagery. The poem's tone is contemplative, and it paints a picture of the stark realities faced by many, using simple yet powerful language. The narrative weaves through everyday struggles, portraying them as the foundation of practical knowledge. It resonates with readers by highlighting the beauty and significance of learning from life's adversities.
பட்டம் பெறாத படிப்புகள்
Original Submission by Gnhanasegaran Dhinukshan
பட்டம் பெறாத படிப்புகள்
அனுபவங்களால் இடப்பட்ட அத்திவாரம் தான் இது.
அனாதையாய் பெய்யும் அடைமழைக்கு
நடுவீட்டில் இடம் கொடுத்ததும்,
அறுந்த செருப்பின் அடியில்
சட்டைபின் கோர்த்து நடந்ததும்,
அடுப்பங்கரையில் கரிக்கட்டைகள்
பொறுக்கி பல் துலக்கியதும்
பக்கத்துவீட்டு ரேடியோவின் அலைவரிசை
ராகங்களுடன் தேநீர் சுவைத்ததும்
மாமிசத்தில் விருந்துண்ண பண்டிகை
தினங்களை நாட்காட்டியில் வட்டமிட்டதும்
கைகளுக்குள் அடங்காத சவர்க்கார
துண்டுகளில் குளித்ததும்
அரிசி தீர்ந்த பெட்டிக்குள்
ஒழிந்து திரிந்து விளையாடியதும்
மாடிவீடுகளின் பல்கனியை கீழிருந்து
அண்ணாந்து இரசித்ததும்
மின்வெட்டு நாட்களில் ஒற்றை மெழுகுவர்த்திக்கு
உடன்பிறப்போடு உரிமை கொண்டாடியதும்
இப்படியான புத்தகமல்லா கற்கைகளுக்கு
ஆசிரியனாய் பதவியேற்றது - வறுமை.
Writer: (ஞா. தினுக்ஷான்)
About the Competition
The Global Poetry and Creative Writing Competition 2026, hosted by Hashtag Kalakar, is a celebration of literary talent from around the globe. This prestigious event invites writers to explore diverse themes and showcase their creativity in various categories, including poetry, short stories, and essays. It provides a platform for both emerging and established writers to share their voices with a wider audience.
We extend our heartfelt thanks to Gnhanasegaran Dhinukshan for sharing "பட்டம் பெறாத படிப்புகள்" with us in the Global Poetry and Creative Writing Competition 2026. Your work enriches the tapestry of voices contributing to this global dialogue, offering readers a glimpse into the nuanced lessons of life.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments