top of page

பெண்களே நாட்டின் கண்கள்

Mar 22, 2023
1 min read

By Arockiacelin


அயல் நாட்டு ஆதிக்கம்

தொற்று நோய் போல் பரவுகிறது

என் நாட்டில்.......

அதிலும் பெண்களை

அதிகமாய் ஈர்க்கிறது.......

என் நாட்டில்.....

தொட்டிலை மட்டும் ஆட்டிய கை

இன்று தொலைநோக்கு பார்வை பெற்று

தொல்லுலகையே ஆளுவதை பார்த்தால்

எட்டிகனியும் தேன் சுரக்கும்.....

வீட்டுக்குள் பெண்ணை பூட்டி வைத்த

வித்தகர்கள் மத்தியில்.....

பெண் நிலாவின் பாதங்களை

வெண்நிலா பதம்பார்த்ததை பார்த்தால்,,,,

பெண்களின் வளர்ச்சி

மின்மினியை போல் மின்னுகிறது

வளர்ச்சி நெடுநெடுவென

வளர்ந்து விஞ்வெளியை முட்டுகிறது,,,,,

கல்வியில் வளர்ச்சி.....

வேளையில் வளர்ச்சி......

வீட்டில் வளர்ச்சி.......

நாட்டில் வளர்ச்சி......

நடையில் வளர்ச்சி.....

உடையில் வளர்ச்சி......

பாவனையில் வளர்ச்சி......

கலாச்சாரத்திலும் வளர்ச்சி......




மானங்கெட்ட.......

கலவியிலும் வளர்ச்சி.....

இன்று வளர்ந்த மற்றும்

வளர்கின்ற மாநிலங்களில் பெரும்பாலானவர்கள்

New year party.....,,

Birthday party....,,,

Bachelor party....,,

Youth party......,,,,

Drinks party...,,,

Death party....,,, என

Pup லயும் hotel லயும் தான்

வாழ்க்கையை நடத்துறாங்க.....

இதனால் பாவும் பெண்கள் மட்டும்

கற்பிழந்து பிறக்கின்ற.....

குழந்தையுடன் சமுதாயத்தில்

புறக்கணிக்க படுகிறார்கள்....

இதற்கு முக்கிய காரணம்

நுகங்களிட்ட காளைகளை போல

பிடிக்கிறதோ இல்லையோ......

எல்லோரும் செய்கிறாரார்கள்

நானும் செய்கிறேன்

இதில் தவறென்ன என்று

அயல்நாட்டு கலாச்சாரத்தை விருப்பபட்டு

ஏற்றுகொண்டு விருப்பமில்லாமல்

செய்யும் சில தடை மீறிய

செயலே ஆகும். ......

பெண்கள் நாட்டின் கண்கள்

அந்த கண்ணில் குறைபாடென்றால்

நம் நாடே பாவ இருளில்

மூழ்கி விடும் எனவே

பெண்களே விழிப்பாய் இருப்போம்.........!!!!

நம் நாட்டை காப்போம்......!!!!!!!


இப்படிக்கு உங்கள் அன்பு தோழி

Celin sweety



By Arockiacelin




Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page