top of page

தனிமையில் வாடும் இலை

Feb 9, 2023
1 min read

By Jagan


அந்த கடற்கரையோர

உப்புக்காற்று கொஞ்சம்

இனிமையாகவே

வீசிக்கொண்டிருந்தது


தூரம் தெரியாத ஏதோ

ஓர் தூரத்தில் நீல வானமும்

நீளக்கடலும் ஒன்றையொன்று

தொட்டு ஸ்பரிசங்களை

பரிமாறிக்கொண்டிருந்தது


ஆனால் அவள் மட்டும்

என்னருகில் இல்லை


கடற்கரையில் ஒருபாதி மனம்

கடலுக்குள் மறுபாதி மனம்


மணற்சிற்பமாய் மாறியிருக்கிறேன்

அலைகளே என்னை அழித்துவிடுங்கள்

இப்போதெல்லாம் கொலுசுகளுக்கு

கவிஞர்களை பிடிப்பதில்லை.








Withering leaf


That seaside salt air was a bit sweetly blowing


Somewhere in the unknown distance

The blue sky and blue ocean were sharing

a love by touching each other


But she is not near to me


The ocean wave that touched our feet on that day

somehow refuses to just touch my foot alone today


Half soul on the beach

Half soul into the sea


Nowadays anklets not liking poets

I have become a sand sculpture

Let the waves destroy me


By Jagan







Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page