தாயின் ஏக்கம்
- Hashtag Kalakar
- May 9, 2023
- 1 min read
By Dinesh Elumalai
Tamil Version: - தாயின் ஏக்கம்
மூடிய விழிகளோடு
குழந்தையின் தூக்கம்
தாயின் இருதய துடிப்பின்
இசையில்!
ஆனால்,
தாயின் ஏக்கமோ, எங்கே
இதயத்துடிப்பின் இரைச்சல்!?
இளம் பிஞ்சினை உறக்கத்திலிருந்து
விழிக்க செய்திடுமோ
என்று!
English Translation: - Mother’s worry
As the new-born sleeps peacefully
Mother's heart beats to a rhythm!
Making mother feel if the rhythm!?
Might wake up her precious one...!
By Dinesh Elumalai

Comments