top of page

சரணாலயம் செல்லும் சந்நியாசி

Apr 3, 2023
1 min read

By K.G.Dhanush


பறவையே! பறவையே! வேடந்தாங்கலுக்குச் செல்கிறாயா?

அப்படி என்றால் என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்!

நீ போகும் வழியில் தான் என் வீடு உள்ளது

அங்கே என்னை விட்டு செல்!

உன்னைப் போல் எனக்கும் இந்த



காலமாற்றம் பிடிக்கவில்லை.

பனிப்பொழியும் குளிர்காலம் உனக்கு!

குண்டுகள் பொழியும் மழைக்காலம் எனக்கு!

சரணாலயம் செல்லும் சந்நியாசியே! – என்

சரணாகதியை ஏற்றுக்கொள்வாயா?


By K.G.Dhanush



Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page