top of page

சரித்திர நாயகி - By Isharathul Haajara Mohammad Fazil

9 minutes ago
2 min read

Written By: Isharathul Haajara Mohammad Fazil

Category: Poetry

Competition: Global Poetry and Creative Writing Competition 2026

Meet Isharathul Haajara Mohammad Fazil, a gifted poet whose work, "சரித்திர நாயகி," graces the Global Poetry and Creative Writing Competition 2026. This poem, written in Tamil, reflects on themes of self-discovery and empowerment. Through a captivating narrative, Isharathul Haajara explores personal growth and resilience, inviting readers to embark on a journey of introspection and determination.

About the Work

"சரித்திர நாயகி" is a poignant exploration of inner strength and resilience. With a lyrical grace, the poem conveys a message of empowerment, encouraging readers to forge their own paths and remain steadfast in the face of adversity. The imagery of light and shadow weaves through the verses, symbolizing the challenges and triumphs of life. Isharathul Haajara's work stands as a testament to the enduring human spirit.

சரித்திர நாயகி

Original Submission by Isharathul Haajara Mohammad Fazil

சரித்திர நாயகி

​வாழ்வெனும் புத்தகம் என்றும் திறந்திருக்காது,

காலத்தின் ஓட்டமும் எங்கும் நிலைநிற்காது!

'நீ' எனும் சொல்லும் கூட தினம் நிலைக்காது,

நிதர்சன உண்மையை அதுவும் மறைக்காது.

​உன் முடிவுகள் இன்று, உன் வாழ்க்கை நாளை!

உன் கையில் உண்டு,உன் பாதையின் சாலை!

தீர்மானமே உந்தன் திசையை மாற்றுமாம்,

தெளிவான சிந்தனை வெற்றியும் ஈட்டுமாம்.

​காயங்கள் தந்த வலியெல்லாம் உன்னை

உடைக்க நினைக்கையில், சிறகுகள் பூக்கட்டுமே!

நம்பிய நெஞ்சங்கள் வீழ்த்தினாலும் கூடவே

உன் இறை நம்பிக்கை வீழாமல் ஒளிரட்டுமே!

​சுற்றிய நிழல்கள் அகன்றபோதும் ஒருநாளும்

உன் சுயஒளி மங்காமல் உறுதியாய் நின்றிடு!

​விழுந்த தழும்புகள் உந்தன் உறுதியாச்சு!

வழியில் வந்திட்ட வேதனைகள் யாவும்

வாழ்வின் புதியதொரு வெளிச்சமாச்சு!

​பிறரின் நிழலில் ஒளிராதே,

உன்னை மதியாதவர்களுக்காக நீ உன்னை இழக்காதே!

​உனக்கான பாதையை நீயே அமைத்திடு,

இறைவனின் துணையோடு முன்சென்றிடு!

வலிதாங்கி நின்ற பெண்மையிவள் நீயடி—

சரித்திரப் பக்கத்தில் சுடராகித் தனித்து நில் நாயகி!

Isharathul Haajara Fazil

About the Competition

The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform celebrating diverse voices and literary creativity. This esteemed event invites writers from around the world to share their unique perspectives through poetry, short stories, and essays. It fosters a vibrant community of creatives, united by a shared passion for the written word.

We extend our heartfelt thanks to Isharathul Haajara Mohammad Fazil for sharing the inspiring poem "சரித்திர நாயகி" with us. Your thoughtful participation in the Global Poetry and Creative Writing Competition 2026 enriches the literary tapestry and inspires fellow writers and readers alike.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page