top of page

சுதந்திரம்

Dec 6, 2022
1 min read

Updated: Dec 7, 2022

By M Santhosh Kumar





சுதந்திரம் அடைதல் ஒரு தொடர் முயற்சி!!!

அப்பொழுது ஆங்கிலேயர்களிடமிருந்து 75 ஆண்டுகள் முன்பு விடுதலை அடைந்தோம் ஆகஸ்ட் 15 நாளன்று.

மகிழ்ச்சி...

அது மட்டும் தான் சுதந்திரமா?

இப்பொழுது, சக மனிதர்களோட சுயநலம், சித்தாந்தம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுதலை அடைவதை நோக்கிய முயற்சி.

இது மட்டும் தான் சுதந்திரமா?

பின் எது சுதந்திரம்?

மந்திரம், தந்திரம், எந்திரம் ஆகியவற்றைக் கடந்து ‘நான்’ என்கிறவற்றில் இருந்து நாம் ஒவ்வொரும் விடுதலை அடைவதே சுதந்திரம்...

அன்றே நம் மனித குலத்திற்கு முழுமையான சுதந்திர தினம்... அன்றே இரட்டிப்பு மகிழ்ச்சி...






Translation:

FREEDOM/LIBERATION


Attaining freedom/liberation is a continuum!!!

We, Indian citizens, got freedom from British, 75 years ago, on August 15th. Happy!

Is that the only freedom?

Now, there is an effort towards liberation from selfishness, ideology and violence of fellow human beings.

Is this the only freedom? Then what is freedom?

Beyond the Mantra, Tantra and Technology, Freedom is the liberation of each of us from 'I'...

On that day, our mankind attains the complete independence day and ecstasy begins…


By M Santhosh Kumar





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page