காதலன் வலி
- Hashtag Kalakar
- May 9, 2023
- 1 min read
By Dinesh Elumalai
Tamil Version: - காதலன் வலி
கடல் போல் உன்னில்
இங்கே
கட்டுமரமாய் நான்
அலையென உந்தன் எண்ணம்
அங்கே
கரையென உந்தன் தோழர்கள்
இருக்க
கடல் அலையோ
கரையை தொட்டது
கட்டுமரமோ கவலைப்பட்டது!
English Translation: - Lover pain
I am a wavering watercraft, and you are my ocean.
As the waves slowly hit the watercraft,
so are your thoughts that touch me.
As our friends define being on our shore
The waves slowly reach the shore.
but the watercraft is still wavering in the ocean.
By Dinesh Elumalai

Comments