காதலிக்க நேரமில்லை....
By Arockiacelin
காதலிக்க நேரமில்லை கருடா
காதலிக்க நேரமில்லை
புண்ணாக்கு பூமியிலே கருடா
காதலிக்க தோணவில்லை............
பூட்டணும் முப்பாட்டனும் காதலித்தான்
சுத்த காற்றிலே.....
சலவை ஆற்றிலே......
கருவேலங்காட்டிலே......
அக்கரிசல் காட்டு மண்ணிலே......
குத்த வைச்ச நாளிலே....
முறைமாமனோட தோளிலே,,,,,,,
கள்வனும் அல்லி தண்டின் மடியிலே.....
இருவரும் இதயத்தால்
இன்பத்தேனிலே,,,,,, ஆஹா.....
அக்கால காதலை நினைக்கவே
எட்டி கனியும் தேன் சுரக்கும் ...,,,,,
கடலோர வாசலிலே ,,,,,
கையோடு கை கோர்த்து
காதலென்ற பெயரிலே.....
மெய்யோடு மெய் சேர்த்து
பெத்தவளையும் பாராமல் ,,,,,,
மத்தவளையும் காணாமல் ;;;;;;
காதல் செய்கிறார்கள் கருடா
காதல் செய்கிறார்கள்.......
கற்பிழந்த கன்னியும்
காமம் நிறைந்த கள்வனும்
பழகும்வரை பழகிவிட்டு........
கரை நனைத்த அலையாக
வெகுவிரைவில் விலகிசெல்கிறார்கள்,,,,,
இக்கால காதலர்கள் கருடா
இக்கால காதலர்கள்.......
காதல் தொலைந்துபோன
பாதை எங்கே......????
தேசம் விட்டு போன
நேசம் எங்கே.....???
புழுதிபோலிருக்கும் பூமியிலே,,,,,,,
காதலிக்க நேரமில்லை கருடா,,,,,,,
காதலிக்க தோணவில்லை....!!!!!!!
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி
Celin sweety
By Arockiacelin

Comments