"என்ன சொல்ல போகிறாய்"
By K.G.Dhanush
என் மனதில் ஒரே ‘agitation’!
உன்னிடம் காதலை சொல்லவா வேண்டாமா என்ற ‘hesitation’!
அப்படி சொல்லி நீ முடியாது என்று கூறிவிட்டாள் என் இதயத்தில் முளைக்கும் ‘infective vegetation’!
அதுவே என் வாழ்வின் “final destination*
By K.G.Dhanush

Comments