உயிர் தோழி
By Dinesh Elumalai
Tamil Version: - உயிர் தோழி
யார் அவள், யாரோ அவள்!
என் நெஞ்சில் நின்ற
மதிக்கத்தக்க தோழியே
அவள்!
நட்பில் நம்பிக்கையின்
உன்னதத்தை உணர்த்தியவள்
அவள்!
உரக்கச் சொல்லுவேன் இந்த உறவு
உயர்ந்ததென்று!
வார்த்தைக் கொண்டு எழுத
வரிகள் தொடரும்.,
நட்பைக் கொண்டு தொடர்ந்தால்
என் வாழ்க்கை மலரும்.,!
English Translation: - Best Female Friend.
Wanted to know who she was?
The one who stood firm in my heart,
The one who showed a pure form of trust!
Let me shout and say,
This relationship is the purest!
I can pen down for hours,
To elaborate on our endless friendship,
I wish to stay with our friendship!
Till the last breath of my life...!
By Dinesh Elumalai

Comments