top of page

அழகின் அழகு

May 6, 2023
1 min read

By M.I TamimulAnsary


காற்றின் அழகு தான் அளிக்கும் புத்துணர்ச்சியில் உள்ளது!

கடலின் அழகு தான் உண்டாக்கும் அலைகளில் உள்ளது!

நீரின் அழகு தான் போக்கும் தாகத்தில் உள்ளது!

நிலவின் அழகு இருளில் உள்ளது!

பூவின் அழகு தான் வீசும் நறுமணத்தில் உள்ளது!

புகழின் அழகு தலைக்கணமில்லா தலையில் உள்ளது!

உணவின் அழகு தான் போக்கும் பசியில் உள்ளது!

உறவின் அழகு தனிமையில் உள்ளது!



உள்ளத்தின் அழகு தான் செய்யும் உதவியில் உள்ளது!

தமிழின் அழகு அதன் தரும் இனிமையில் உள்ளது!

இவ்வாறு இறைவன் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அழகை அளித்துள்ளான்.

ஆனால், அழகுக்கே அழகாய் பெண்ணை படைத்துள்ளான்!

ஆகையால் அழகின் அழகு பெண்ணிடத்தில் உள்ளது….!


By M.I TamimulAnsary






Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page