top of page

அம்மா (Mother)

Feb 10, 2023
1 min read

By Gomathi Sankar A


அழகின் பிம்பமாய்

அன்போடு உருவெடுத்து

இசையோடு கைக்கோர்த்து

இல்லத்தரசியாய் அமைந்தாயே

என் அம்மா....!

நிலவின் பெண்ணாய்

நிறைமாத சிசுவாய்

நிலத்தில் ஊற்றெடுத்து

என்னைப் பெற்றெடுத்தாயே

என் அம்மா....!

உயிரின் தாயாய்

பாசத்தின் பயிராய்

பசிக்கு பால்கொடுத்து

புசிக்க அன்னத்தையும்

ருசிக்க பாசத்தையும்

கையால் ஊட்டி

மெய்யால் தாலாட்டி

கண்போல் பார்த்து

கனவைக் கோர்த்து

என்னை ஆளாக்கிய தாயே!

என் கண்ணம்மா....!

உனக்கு நிகர் யாரம்மா....?



Translation:

Mother

Being an image of beauty formed with love, hand in hand with the music you throned as the queen of the house my mother..! As the woman of the moon, you gave birth to me as a full-term infant pouring into the ground my mother..! As the mother of my life and the crop of affection you fed me milk to the hungry, food to eat and affection to taste with the hand, lullabied me with the body, cared me as the eyes and raised me with the dream….My dear…! Who is net worth to you…?


By Gomathi Sankar A



Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page