அப்பாவி பாம்பு
- Hashtag Kalakar
- Dec 5
- 3 min read
By Vasanthy Krishnan
மும்பையில் என்மகன் வ ீட்டிலிருந்தேன். நான்கு நாட்களாக பைய்ே தைய் மபை இன்று ஓய்ந்ேிருந்ேது.
வ ீட்பை விட்டு எப்ைடியாவது பவளியில் இறங்க தவண்டியது என முடிவு பெய்து மாபல ைார்க்கில் சுற்றி
வர நிபனத்து கிளம்ைிதனன். இரண்டு ரவுண்ட் முடித்து மூன்றவது ரவுண்ட் வருவேற்காக திரும்பவவ,
ஓரிைத்ேில் ஒதர கூட்ைமாக இருக்க நபைபய தவகமாக கூட்ை ஒதர ைரைரப்ைாக எல்லாரும் தைெி
பகாண்டு இருக்க, என்ன விஷயம் என ைார்த்தேன்.ஒரு மரத்தில் ஒரு பைரிய ைாம்பு சுருண்டு ைடுத்ேவாறு
இருந்ேது. எல்லாரும் ேபலபய தூக்கி தமதல ைார்ப்ைதும், ைின் ேபலபய ெரி பெய்து, தமதல ைார்த்து
கழுத்து வலியினால் கழுத்பேத் ேைவுவதுமாக, ஆளாளுக்கு தகள்வி தகட்ைதும், ைேிலளிப்ைதுமாக
இருந்ேனர்.
“பாம்பு சீண்டினால் ோன் கடிக்க வரும்.இல்லாவிடில் அேனால போல்பல இல்பல"
என்றார் ஒருவர். “அது ெரிோன்...ஆமாம்..ஆமாம்” என்று இன்பனாருவர் ஆதமாேித்ோர்..மற்றவர்
"ைாம்பு கடித்து ொகணும்னு விேி இருந்ோல்ோன் ைாம்பு கடிக்கு ஆளாவோக இருக்கும்" என்று பொல்லி
விட்டு, ேபலபய இப்ைடியும் அப்ைடியும் ேிருப்ைிப் ைார்த்து, எோவது ைேில் வருகிறோ? என எேிர்ைார்க்க,
அேற்தகற்ை “ஒ,!அப்ைடியா?? இது எனக்கு பேரியாதே!” என ஆச்ெர்யத்துைன் மற்றவர் பொன்னதும்
இவருக்கு ...பகாஞ்ெம் குஷியாக இருந்ேது. “ைாம்பு கடிக்கும் என்று விேியில் இருக்கிறோ என்று எப்ைடி
பேரியும்??” என்று என் மனேில் எண்ணம் ஓடியது.
"ஓ...இருக்கலாதமா?” எனவும் நினனத்வதன்.
“நல்ல ைாம்ைா?, கட்டுவிரியனா?, கண்ணாடி வ ீரியனா?, ொபரப்ைாம்ைா???"" ...என்று தவறு ஒருத்ேர்
தகட்ைார். டிஸ்கவரி ொனல், ஜியாக்ரைிக் ொனல் என நிபறய ைார்ப்ைவதரா?? என நினனக்க இேற்குள்
"தோட்ைக்காரபன கூப்ைிடுங்க, இங்தக குைந்பேகள் இப்ை கிரிக்பகட் விபளயாை வரும் தநரமாச்தெ'
என்றார் ஒருவர். ைாம்தைா நைப்ைது எதுவும் அறியாமல், அபெயாது கிைந்ேது. இேற்குள்
ஒருவர் "ைாம்பு உயிருைன்ோன் இருக்தகா இல்பலதயா?, அதே கன்ஃைர்ம் ஆகபலதய ஒய்” என்றார்.
தோட்ைக்காரன் வருவேற்குள் கூட்ைமும் கபலய நானும் வ ீடு ேிரும்ை நைந்தேன்.
வாஸ்ேவத்ேில் ைாம்பு கடித்ோல் கடித்ேவபர வாபைப்ைட்பையில் ைடுக்க பவத்து இன்தனாரு
ைட்பையால் உைபல மூடி வாபைப்ைட்பை ொறு ைிைிந்து புகட்ை விஷம் இறங்கி விடும் என்று என்
ோத்ோ பொல்லக் தகட்ைதுண்டு. அப்ைடி ைிபைத்ேவர்களும் உண்டு என்ைார். புலி பகால்லும் முன் கிலி
பகால்லும், என்ைேற்கு ஏற்ை...ைாம்பு கடியின் வ ீரியத்பே விை ையத்ேின் ோக்குேல்ோன் அேிகமாக இருக்கும்
அல்லவா?
திருவருட்சசல்வர் என்ற ேமிழ் ைைத்ேில், ெிவ ைக்ேரான ேிருநாவுக்கரெர் அடியவர் ஒருவர் வ ீட்டில்
விருந்துண்ணப் தைாகும்தைாது, அந்ே வ ீட்டு ெிறுவபன ைாம்பு கடிக்க, ேிருநாவுக்கரெர் ெிவபனத்துேித்து,
மனமுருகிப்ைாை, கடித்ே ைாம்பைக்பகாண்தை விஷத்பே எடுக்க பவத்து ெிறுவன் ைிபைத்ேோகக்
காட்டுவார்கள். ேிரு.டி.எம்.எஸ் குரலில், கண ீபரன ஒலித்ே "நாேர் முடி தமலிருக்கும் நல்ல ைாம்தை" என்ற
ைாைல் ைிரெித்ேமானது.
பாம்பை ைற்றிய ெிந்ேபனயில் என் மனம் ைின்னுக்கு ஒடியது. நாங்கள் அப்தைாது பென்பனயில் இருந்ே
ெமயம். ஐம்பது வருைத்ேிற்கு முன நைந்ே சம்ைவம். எங்கள் வ ீட்டிற்கு எேிரில் வயல்களும், காய்கறி
தோட்ைங்களும். நிபறந்ே இைமாக இருந்ேது. விடியற்காபல தநரத்ேிதலதய ப்பரஷ்ஷாக காய்கறிகளும்,,
ைைங்களும் வரிபெயாக ேபலயில் கூபையில் சுமந்து பகாண்டு, “கத்திரிக்காய், சவண்பைக்காய்,
,வாபைக்காய்,” என்று விற்ைவர்கள் கூவிக்பகாண்டு வருவது வைக்கம். என் அம்மாக்கு வாடிக்பகயாக
கண்ணம்மா, ெின்னம்மா அன்னம்மா என்று முன்று தைர்கள் உண்டு. எங்கள் வ ீடுோன் பேருவில் முேல்ல
வரும் என்ைோல் என் அம்மாவுக்கு முேல் குரல் பகாடுப்ைார்கள்,,"ஐயர் வ ீட்ைம்மா ெீக்கிரம் வாங்க" என்று.
என் அம்மா வாடிக்பகயாக வாங்குவோல் எல்லாபரயும் நன்றாகத் பேரியும். என் அம்மாெ சிரித்ே
முகத்தோடு வந்து தவண்டியபவகபள ைார்த்பேடுத்து, சில
ெமயங்ளில் வபரம் வபசி வாங்குவவதாடு அவர்களுபைய குடும்ை விஷயங்கபளயும் நலம் விொரித்து,
குடிக்க தமாதரா இல்பல காைிதயா குடுத்து உைெரிப்பதும் உண்டு. டயம் இருந்ோல் வம்ைளந்து தைெி
அனுப்புவதும் வைக்கம். ெில ெமயம் தவண்ைாம் என்று அம்மா மறுத்ோலும் "உங்க பகயால ஃதைானி
ைண்ணணும்" ராெியான பக.."ன்று பொல்லி அவர்கள் வாங்க பவப்ைதும் உண்டு.
அன்றும் அப்ைடித்ோன் கண்ணம்மா “வாபைக்காய், வாபைத்ேண்டு, வாபைப்ைபூ” என்று குரல் எழுப்ை...
அம்மா ஏதோ தவபலயாக இருக்க என்பன அனுப்ைினார்கள். நான் கூபைபய அவள் ேபலயில் இருந்து
இறக்க உேவிதனன். வாபைக்காபய எடுக்க கூபையில் பகபய பவத்ே கண்ணம்மா “ஹா... அம்மா..."
என்று கூவி பகபய ைின்னுக்கு இழுக்க, "என்ன ஆச்சு” என்று நான் எட்டி ைார்க்க, ஒரு ைாம்பு சுருண்டு
ைடுத்து உறங்கியைடி இருந்ேது.
இேற்குள் அம்மாவும் ஒடி வந்ோள். அம்மா ைார்த்ேவுைன் "ஒண்ணும் ையப்ைைாதே...நாம ெீண்டினால் ஒைிய
ைாம்பு நம்மபள ோனாக ஒண்ணும் சசய்யாது" என்று ஓடிப்தைாய் ஒரு நீளமான கம்பு எடுத்து வந்ோள்.
கூபைபய பமல்ல பமல்ல ேட்டினாள்.ைாம்பு பமல்ல ேபலபய தூக்க, நாங்கள் எல்லாரும் ையந்து அலறி
ஒை, ைாம்பு ெரெரபவன இறங்கி பகாஞ்ெ தநரத்ேில் தோட்ைத்ேில் மபறந்ேது.
இேற்குள் அக்கம்ைக்கம் ஆட்கள் வந்து "அபே அடிச்சு தைாைாம இப்ைடி ஓை விட்ைது ேப்பு" என்று குற்றம்
ொட்டி தைெினார்கள். "அது ேிரும்ைி வந்ோல் சும்மா இருக்காது. “எப்தைா வருதமா? எங்தக தைாச்தொ?" என
புலம்பினார்கள். ைாம்பை கண்ைால் ைபையும் நடுங்கும் என்று பொல்வதுண்டு. ைாம்பு கண்டும் என் அம்மா
நடுங்கவில்பல...ைாம்பை காணாமதல இவர்கள் நடுங்குகிறார்கதள என எனக்கு தோன்றியது. என்
அம்மாவின் பேரியம் எனக்கு ஆச்ெரியமாக இருந்ேது.
கண்ணம்மா பகாஞ்ெ தநரம் தைெதவ இல்பல இத்ேபன தநரம் ைாம்தைாைவா கூபைபய சுமந்து வந்தோம்
என அேிர்ச்ெியில் ேிபகத்து நின்றாள். அம்மா அவபள ெமாோனப்ைடுத்ேி...உட்கார பவத்து..சூைாகக் குடிக்க
காைியும் பகாடுத்து, அவளின் ையம் பகாஞ்ெம் பேளிந்ே ைின்பு அனுப்ைி பவத்ோள்.
நாங்கள் தகரளாவில் ஒவ்பவாரு ெம்மர் ஹாலிதைஸ்க்கும் தைாகும் தைாபேல்லாம் இப்ைடித்ோன். அங்தக
ைாய்பலட்டிற்கு வ ீட்டிற்கு ைின்னால் ைத்து நிமிை தநரம் நைக்க தவண்டும். நாலு ைக்கமும் பேன்பன,
வாபை, ைலா, ைாக்கு, மாமரங்களும், கீபரப் ைாத்ேிகளும், வபக வபகயான பூச் பெடிகளும், ஒதர
காடுகளாக இருக்கும். ைகதலா, இரதவா, நாங்கள் யாராவது துபண இல்லாமல் ைாய்பலட் தைாகதவ
மாட்தைாம். அதுவும் பகபய ேட்டி பகாண்டுோன் எச்ெரிக்பகயாக நைக்க தவண்டும். வைியில் ைாம்பு
வராமலிருக்க. “ஒரு வபகயில் அது ைாம்புக்கும் ெிக்னல் ோதனா? எங்கள் வைியில் குறுக்தக வராதே”
என்று. மபைக்காலங்களில் ைாம்பு தோட்ைத்ேில் ஒடுவபே நாங்கள் ைல முபற ைார்த்ேிருக்கிதறாம்.
முருங்பக மரத்ேில முருங்பக காய் தைால ைச்பெைாம்பு போங்குவதும் நாங்கள் ைார்த்ேிருக்கிரதறாம்.
கூர்ந்து கவனிக்காமல் விட்ைால் காய் போங்குவது தைால் தோன்றும். ஆனால் இது வபர யாபரயும்
கடித்ேோக தகள்விப்ைட்ைேில்பல. ைாம்பை, நாக தேவபேயாக வைிைடும் முபறயும் இன்றும் ைல
இைங்களில் உள்ளது. நாக ைஞ்ெமி ேினங்களில் ைாம்ைின் புற்றுக்கு ைால் அைிதஷகம் பெய்வதும் பூஜிப்ைதும்
இன்றும் நன்றாக நினறய நைக்கிறது.
என் அம்மாவின் மாமா கிச்சு, ைாம்பைக்கண்ைாதல கம்ைால் அடித்துக் பகான்று விட்டுத்ோன், மறு
தவபலதய ைார்ப்ைாராம். அபேன்னதவா அப்ைடி ஒரு ையதமா, அல்லது பவறுப்தைா,,யாருக்கும்
எத்ேபனதயா முபற அவரிைம் தைெியும், புரிந்து சகாள்ள முடியவில்பல.
அவருபைய குழந்னதகள் எல்வலாருக்கும் ஜாேகத்ேில் ெர்ப்ைதோஷம் இருப்ைோகத் பேரிய வந்ே தைாது,
எல்லாரும் இது ைாம்பைக் பகான்றேினால்ோதலா இப்ைடி வதாஷம் உண்டானது என்று தைெப்ைட்ைோக என்
அமமா பொன்னார்கள். என் ேிருமணத்ேிற்கு ைிறகு என் குைந்பேகளுைன் நான் தகரளா தைாகும்
தைாபேல்லாம் வ ீட்டிற்குள்தளதய ைாய்பலட் வெேி வந்து விட்ைோல் எங்கள் த்ரில்லிங் எக்ஸ்ைீரியன்ஸ்
என் குைந்பேகளுக்கு இன்ட்ரஸ்டிங் கபேயாக மட்டுதம ஆனது.
கார் ஹாரன் ஒலி மிக ைக்கத்ேில் தகட்க ேிடுக்கிட்டு நான் ைபைய நிபனவுகளில் இருந்து மீண்டு
வந்தேன். வ ீடு திரும்ைிதனன்.
.................................
By Vasanthy Krishnan

Comments