The Urge Witness The Beauty
- Hashtag Kalakar
- May 11, 2023
- 1 min read
By Gokul Madhesh
எனை மயக்கும்,
உனது புன்னகையும்
உருக்கும் பாவனையும் தேடி,
ஆறு மலை, ஏழு கடல் தாண்டி
வர வேண்டுமென கட்டயாயம்
விதிக்க படுமாயின், இந்நில உலக
நீதிகள் யாவும் நிராகரிக்கப்படும்;
மாயக்கடல் அழிக்கபடும், பின்னே
மலை குன்றுகள் காதல் தீயால்
போசுங்க, நான் உன்னை நாட
வழிவகுக்கட்டும்...
மொழிபெயர்ப்பு / Translation:
In search of your smile That melts me , the way
You fly in the environment enchants me,
Even you are Six mountains,
seven seas beyond and If it is Compulsory
to come and to be determined, then
All The world’s righteousness shall be rejected;
The magic ocean will be destroyed, later
The hills are on fire with love
Sparks, this all let I mesmerize your
Beauty LeadIng the way...
By Gokul Madhesh

Comments