The Reason Why I Feel In Love with Her.
- Hashtag Kalakar
- May 9, 2023
- 1 min read
By Gokul Madhesh
காதல் இல்லா காவியமும் இல்லை.
காதல் இல்லா கற்பணையும் இல்லை,
கண்கண்ட காவியம் யாவும் காதல் இல்லை,
கண் முன் தோன்றிய கட்டுடல் யாவும் காமம் இல்லை,
காதல் இல்லாமல் கற்களும் இல்லை...
அத்தகைய கற்கள் உராய பிறக்கும் மண்ணிர்க்கும் காதல் உண்டு,
ஆற்பரித்து அழும் மழை மேகத்திற்க்கும் வானின் காதல் உண்டு,
இத்தகைய காரணங்களை சுட்டி உன்மேல் நானும்
காதல் கொண்டு, உயிர் உருகிட...
காதல் காணும் கர்ப்பணை இல்லை
உன்னை காணும் வரை...
கண்ணே நீயும் உதறிச் சென்றால்
நானும் இங்கே பினமாய் என்ன செய்ய...
மொழிப்பெயர்ப்பு /Translation:
There is no epic without love.
There is no fantasy without love,
And Every spectacular epic is not always love,
Not all The structures our eyes wonder are lust, some may be stones.
But the dust that is born from the friction of such stones has love,
And the rain that weeps has the love of the sky,
Imitating such reasons I too fell in love with your and melted on you, you fairy…
There is no womb for love
Till I see you…ohh my
dear, if you go away too
What am I supposed to do here ?
By Gokul Madhesh

Comments