Shadow Man
By Dinesh E
கன்னிகளோடு கவலையின்றி திரிவதனால்
காதல் மன்னனோ காமத்தலைவனோ
என்ற எண்ணம் வேண்டாம்
நிஜத்தினில் இவன் என்றும்
அவர்கள் நிழல் போலே
அவர்களை சுற்றி இருப்பேனேயன்றி
அவர்கள் மேல் இருப்பவன் இல்லை
Tamil Version: - Shadow Man
Am being with female friends
Doesn’t mean am a playboy
By the way am always close to them
Like their own shadow,
Will be in front of them
Or behind them but
Never on top of them…
By Dinesh E

Comments