Poetry Comes Admiring Beauty
- Hashtag Kalakar
- May 9, 2023
- 2 min read
By Gokul Madhesh
அழகிற்கு இலக்கணம் வகுக்கும் புன்னகை தேசத்து
இளவரசியே ; கார் மேகத்து கண்
அழகியே...உனது பேர் அழகின்
சிறப்பம்சங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு
வெள்ளை காகிதம் நான்…
கண்கள் மூடி உறங்கும் போதும்
கண் விழித்து நடக்கும் போதும்
கடல் போன்ற உனது வனப்பிலே
மிதக்கின்றேன்...
மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தாலும்
கிடைக்காத அழகை, இந்த
பிறவியில் கண்டு ரசிக்க எனக்கு
இரண்டே இரண்டு கண்கள்
கொடுத்த கஞ்சன், கள்வன் யாரடி?
சுடர் நீ உதிரும் அழகு,
அவள் கண் சிமிட்டும் பொழுது
இவ்விரண்டில் எதை நான் சிலிர்க்க...
அவள் என்ற சொல்லுக்கு நிகரான
அழகோன்று எழுதப் படவில்லை...
மொழிப்பெயர்ப்பு / Translation :
You have The smile that defines the beauty of the country
O princess ; even the clouds starts raining admired by your beauty…
Not Even a bloody victor can withstand in front of your wholesome beauty
And my heart is the black and white paper that is embossed of all your
secret beauty, my love...
I’ll Just close my eyes and sleep
Enough to wake up and walk
In your forest like the sea floating…
A beauty that cannot be found even if it takes another life, I’ve
To find and enjoy that in this birth I don’t know why
I’ve only two eyes to stare at her beauty, God…
Flame you are falling beauty, When she
blinks her eye Which one can I thrill about
Equivalent to the word ‘she’ Something
beautiful was not written…

Comments