My Love To Sing For Her.
- Hashtag Kalakar
- May 11, 2023
- 1 min read
By Gokul Madhesh
ஓராயிரம் காயங்கள் கண்ட பின்னும்
உந்தன் அழகை மறக்கவில்லை....
கனவின் ஓரம் வந்து செல்லும், காலடி
உந்தன் வாசம் எடுத்து சொல்லும்...
எனது விழியில் உனது உருவம் என்றும்
மறவாத காவியமாய் மாற, நீ
நிலாவை உருக்கி செதுக்கிய தேகம் தானோ
நான் பாடும் மோகம் காணும்...
மொழிபெயர்ப்பு / Translation :
Even after seeing a thousand wounds,
I didn’t forget your beauty….
The edge of the dream will come and go,
But your footsteps will smell and say…
And your portrait in my eyes
Become an unforgettable epic,
Your structure carved the moon by melting it
This is why I love to sing for you…
By Gokul Madhesh

Comments