top of page

Maayai Mangai

By Benjamin God's Gift C


சமயம் பார்க்காமல் சமுத்திரத்திதை கடந்து,

கடினம் பார்க்காமல் கருமுகில்களை கடந்து,

உன்னை சந்திப்பதற்காக நான் செய்த செயல்களை நீ மறந்தாலும்,

உதகையில் உதிக்கும் மார்கழித்திங்கள் போல்

என் வாழ்வில் மலர்ந்த மாயை மங்கையடி நீ !

தரிசு நிலத்தை போல் தன்னை தானே

தாரைவார்த்து கொடுத்திருந்த என்னை,

தங்கத்தாமரை போல தத்தெடுத்த தாரிகையே !

குருதியில் மட்டுமே குளித்துக் கொண்டிருந்த என்னை,

உனது குறுஞ்செய்திகள் குளிரூட்டின !

உன் அன்பு அன்னையின் அன்பை போல் அளவற்றது.

உன் அன்பு என்னை அஃறினையிலிருந்து ,

ஓர் அற்புதமாக மாற்றியது

உன் அன்பிற்காக காலம் முழுவதும்

உன் காலடியில் காத்திருப்பேனடி.



Translation :


Delusional young lady

Crossing the ocean without looking at time,

Crossing the dark hurdles without difficulty,

Even if you forget what I did to meet you,

Like morning glory (Ooty’s - Hill station in tamilnadu December to January month – Misty month)

You are like delusional young lady that blossomed in my life!

I who had laid myself down like a barren land,

The adopted daughter like a golden lotus!

Me who was bathed only in blood, your text messages chilled me!

Your love is limitless like a mother's love.

Your love takes me from here (Calling terms like animals, insects, trees and any other living creature are called “ahrinai”) and it changed me as a wonderful miracle.

For your love I will wait at your feet forever.


By Benjamin God's Gift C



Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant  The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones    I label it as gluttony for you  Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page