Laziness
By Dinesh E
உள்ளூர உதித்தது சிறு கவிதை
எழுதும் எண்ணத்தில் எடுத்தேன் எழுதுகோலை
ஏனோ என்னை நானே எண்ணி பார்த்து
எழுத்துக்களை இடையிலேயே நிறுத்திவிட்டு
இரக்கமின்றி இளிக்கின்றேன்
இப்படிக்கு இவன் சோம்பேறி...
English Version : - Laziness
Got a good idea for a poem
I have taken a pen, thought of writing it down.
For a moment, I had thought of myself
Stopped writing in the middle and
Laughing like an Evil
And reiterate “I” as a demon of laziness
By Dinesh E

Comments