top of page

In Love With Nature

Nov 19, 2022
1 min read

By Nirmala R A





சாளர விளிம்பில், ஈரிமைத் திறக்கையில், காதலை உணர்கிறேன்! திறந்த கணமே எனை தழுவ வந்த, அவள் காதல்! கண்ணெதிரே கையசைக்கும், அவள் காதல்! எனக்காக சேர்த்து வைத்த முத்தம் மொத்தம் சராலாய் கொஞ்சிடும் அவள் காதல்! விட்டு பிரிகையில், வரும் இருள் மறக்க என் வானமெல்லாம், அவள் தந்த செங்காதல் !!!!! மாற்று வடிவங்கள்! வேற்று பெயர்கள் கொண்டாலும், அவள் ஒருத்தியே!

இயற்கை என்பீர்! நானோ, அவள் எந்தன் உயிர் என்பேன் :)


By Nirmala R A





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page