Describing Her Beauty
By Gokul Madhesh
இந்த பிரபஞ்சம் போற்றும் அழகியாய்,
நீ பிறந்து விட்டாய் இந்த உலகினில் …
இனி இந்த பிரபஞ்சமே நினைத்தாலும், உன்னை
போல் ஒருவள் உண்டொ இம்மண்ணிலே…
நீயோ தேவதையின் நகல்,
உனக்கு இருப்பதோ ஸ்ட்ராபெர்ரி உதடுகள்,
இவை அனைத்தும் கொண்டு உருக்கி
விட்டாய் நீ என்னை…
மொழிபெயர்ப்பு / Translation :
You were born into this world
as a beauty admired by the universe…
No matter what, there will be
No one like you in this world.
Even if the universe try to bring into being…
You are a copy of the fairy,
And what you have is the lips of a berry,
You have melted me with all these…
By Gokul Madhesh

Comments