Brother
- Hashtag Kalakar
- May 12, 2023
- 1 min read
By Poonguzhali M
உதிர்கிற இலைகளை
சிரிக்கிற மலர்களை
வேரிலிருந்து இலைநுனிவரை
மழலை மொழியால்
நிரப்பிய நீரே…..!
இதோ உன் நினைவுகளால்
நிரம்பிய என் சமுத்திரம்
உன்னை திரும்ப காண
அலைகளை அனுப்புகிறது.
By Poonguzhali M

Comments