- hashtagkalakar
Eyes
By Dinesh E
புருவம் எனும் வில் வளைக்க
விழி எனும் (அன்பு) அம்பு தொடுக்க
இமையால் இங்கே இவள் இழுக்க
நாணம் எனும் நாண் ஏற்றினாலே
எதிர் நின்று சமர் செய்திடத்தான் ஆகுமோ
என்று
தன் தலைமேல் நன்முத்தாய் விழும்
பனித்துளியின் அசைவிற்கு வளையும் நாணல்போலே
நாடாளும் நம்மவர் எல்லாம் இங்கே
நங்கை இவள் இசைவிற்கு அடிபணிந்தனரே!!!
Tamil Version: - Eyes
Bend her brow as like as Bow.
Aiming with Love squeezed eyes as like as an Arrow.
Waving the Eyelashes to execute Love,
With the help of Coyness to trigger the Bowstring
All men are Wondering to start the Combat.
Falling for her as she desires them to be.
As like as the Reed -
Bends down to the snow in the winter!!!
By Dinesh E