- hashtagkalakar
Anbu
By Janaka K S
அன்பின் வாயிலில்..
ஆயிரம் நட்சத்திரங்களின் ஒளியில்..
இசை சேர்த்த தென்றலோடு..
ஈட்டியாய் என்னுள் நுழைந்தாய்.
உள்ளத்தின் தடுமாற்றத்தால்..
ஊசியாய் இன்று..
எட்டாத உயரத்தில்..!
ஏன் சென்றாய்..!
ஐயத்துடன்,
ஒவ்வொரு நாட்களும் உன்னை நினைத்து எனக்குள் பெருக்கெடுத்தது…
ஓடையாய் என் விழிகள்….!
By Janaka K S