By Ricky Alan Raj PS
ஒருவரை உயர உயர்த்துவது உயர்வாகும்!
அவ்வாறு உயர்த்தும் உயிரே நட்பாகும்!
நாடகம் இன்றி பழகிடுமே!
சோகம் சற்று விலகிடுமே!
தூரம் இருந்தாலும் நினைப்பதுண்டு!
ஒரு துக்கம் வந்தாலும் அனணப்பதுண்டு!
கவலைகள் அனைத்தும் பகிர்வதுண்டு!
ஆறுதல் கூற நண்பன் உண்டு!
அன்று! சேர்ந்து சிரித்த பல நேரம்!
இப்போது! நினைவுகளாய் உள்ளது மனதோரம் !!
By Ricky Alan Raj PS
Superbb
I love this... 🫂
🤝
Superb
👌💯