By Ricky Alan Raj PS
என் உதடுகள் இரண்டும் பொறாமை படுகிறதே!
நீ என் கன்னத்தில் இட்ட முத்தத்தை கேட்டு!
என் செவிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று பேசி சிரித்து சிணுங்கி கொள்கிறதே!
உன் மூச்சு காற்றின் சத்தத்தை கேட்டு!
என் வல புறம் உள்ள இதயம் துடிக்கும் சத்தத்தை என் இட புறம் உள்ள இதயம் நன்றாக கேட்கிறதே!! நீ என்னை கட்டி நெரித்த போது!!
மீண்டும் உன் காதல் பார்வையால் ஒரு முறை பார்த்தால் வீழ்வெனோ இப்பொழுது !
By Ricky Alan Raj PS
Heart touching
That last line... That's melted my heart
Excellent
🌟
👌