இல்லை
- hashtagkalakar
- Dec 22, 2023
- 1 min read
By Ricky Alan Raj PS
சிரிப்புகள் அனைத்தும் புன்னகை இல்லை!
அழுகைகள் அனைத்தும் கவலை இல்லை!
என் இமைகளில் இன்று மகிழ்ச்சி இல்லை!
இதழ்களின் ஓரம் புன்னகை இல்லை!
மெத்தை இருந்தும் உறக்கம் இல்லை!
பல மேதைகள் சொல்லியும் கேட்கவில்லை !
வேண்டாத தெய்வம் இல்லை!
வேண்டும் என்று நினைத்த நீயும் இல்லை!
By Ricky Alan Raj PS