மனிதனே கவனம்!
- hashtagkalakar
- Dec 22, 2023
- 1 min read
By Ricky Alan Raj PS
நீண்ட உறக்கம் மேதை ஆக்காது!
நிலையற்ற மனமோ நிம்மதி கொடுக்காது!
கனவுகள் கொண்டால் கண்கள் உறங்காது!
காதலில் வீழ்ந்தால் ஏதும் விளங்காது!
வாகனம் போல வாழ்க்கை போகும் !
வழிப்பறியாக காதல் மோகம்!
மனதினை கொடுத்து கனவுகள் பரித்திட மங்கை கூட்டம் மனதின் ஓரம்!
தப்பி தவறி வீழ்ந்து விட்டால் வருத்தப்படுவாய் வருடம்தோறும்!!
By Ricky Alan Raj PS