By Ricky Alan Raj PS
உன்னை நினைத்து!
மெத்தை அணைத்து!
கவலைகள் புதைத்து!
புன்னகை முளைத்து!
காதலை விதைத்து!
புதிதாய் பிறந்து!
உள்ளம் திறந்து!
உயிராய் பிணைந்து!
உன்னுடன் வாழ்ந்து!
உலகம் மறந்து!
வாழ்ந்ததும் மாய்ந்திட
வேண்டும் பெண்ணே!
அனுமதி கொஞ்சம்
அளிப்பாய் கண்ணே!!
By Ricky Alan Raj PS
Great one!
Nice lines... Again it's bringing me back to my school days
Amazing
Good
Loved it